​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரிசர்வ் வங்கியின் சேம இருப்பு குறித்து முடிவு செய்ய உள்ள குழு, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலன் தலைமை தாங்குவார்

சேம இருப்பாக ரிசர்வ் வங்கி வசம் எவ்வளவு தொகை இருக்கலாம், ரிசர்வ் வங்கியின் சேம இருப்பில் இருந்து அரசுக்கு எவ்வளவு தொகையை கைமாற்றித் தருவது என்பது குறித்து முடிவு செய்யும் குழுவுக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலன் ((Bimal...

நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் சக்திகாந்த தாஸ் ஆலோசனை

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்தி காந்ததாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, பணப்புழக்கம், கடன் நிலவரம், நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் நிதித்துறை குறித்த ஆய்வு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்...

ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆளுநராக சக்திகாந்த தாஸ் முதன் முறையாக பங்கேற்பு

ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆளுநராக சக்திகாந்த தாஸ் முதன் முறையாக பங்கேற்கிறார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் அண்மையில் பதவி விலகியதையடுத்து முன்னாள் பொருளாதார விவகாரத்துறைச் செயலாளரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தவருமான  சக்தி...

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் உர்ஜித் பட்டேல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து  உர்ஜித் படேல்  ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார்.  ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே பனிப்போர் நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி...

நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ஆஜர்

நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரான ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து  எழுத்துமூலம் பதிலளித்துள்ளார். நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் தலைவர் வீரப்ப மொய்லி உட்பட மக்களவை உறுப்பினர்கள் 21பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10பேரும்...

அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பனிப்போர் நீங்கியதா?

ரொக்க கையிருப்பில் இருந்து ஒரு பகுதியை விடுவித்து, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு கடனுதவியை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் மும்பையில் நேற்று 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ரிசர்வ்...

ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு நாளை கூடுகிறது

மத்திய நிதியமைச்சகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பனிப்போர் நீடித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.  ஆறுமாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் திட்டங்களுக்காக ரிசர்வ் வங்கியின் உபரி மூலதனத்தைப் பயன்படுத்தி, சிறு மற்றும்...

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடு நீங்கியது?

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா  செய்ய மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் உபரி மூலதனத்தை அரசின் திட்டங்களுக்காக வழங்குவது தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசுடன் பனிப்போர்...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பிரதமருடன் ரகசிய சந்திப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பிரதமர் மோடியை கடந்த 8ம் தேதியன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.  பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிறு, குறுந்தொழில்களுக்கு கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி விரைவில் ஒரு...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் 19ந் தேதி பதவி விலக உள்ளதாக தகவல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரும் 19 ஆம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு...