​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எதிராக கேரள வனத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்

யானைத் தந்தங்களை சட்ட விரோதமாக வீட்டில் வைத்திருந்த வழக்கில், பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எதிராக கேரள வனத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எர்ணாகுளம் மாவட்டம் தேவாராவில் உள்ள மோகன் லாலின் வீட்டில் 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்...

அயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை

அயோத்தி வழக்கில் வரும் திங்கள் முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை நிர்மோஹி அகாரா, சன்னி மத்திய வக்பு வாரியம், ராம் லல்லா...

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது

தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள  முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின்...

அண்ணா பல்கலை புதிய விதிமுறையை எதிர்த்து வழக்கு: பதிலளிக்க உத்தரவு

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, ...

விடுதியில் மொபைல் பயன்பாட்டுத் தடையை எதிர்த்த மாணவி டிஸ்மிஸ்

இணையத்தை அணுகும் வசதி என்பது அடிப்படை உரிமை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கோழிக்கோடு மாவட்டம் ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு பயிலும் மாணவியும், அவரது தோழிகளும் விடுதியில் கொண்டு வரப்பட்ட மொபைல் பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மாலை...

வேளாண் அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி

தேசிய வேளாண்மை அபிவிருத்தி மானியத் திட்டத்தின் அடிப்படையில், விவசாயிகளுக்கு வேளாண் அறுவடை இயந்திரம் வழங்கிய விவகாரத்தில் வேளாண்துறை அதிகாரிகள் செய்த மோசடி குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சி, அம்மன் நகர் பகுதியை...

தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆணையர் சிக்கினார்

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரின் மறைவிடத்தை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன்...

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு - முன்னாள் காவல் ஆணையருக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன்

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நாளை ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை...

காப்பான் படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

காப்பான் படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அத்திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது. இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள  திரைப்படம்...

யானைகள் இடமாற்றம் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 பெண் யானைகளை திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தியா, ஜெயந்தி, இந்துமதி என பெயரிடப்பட்டுள்ள 3 பெண் யானைகளை காஞ்சி காமகோடி பீடம் பராமரித்து வந்தது. ஆனால், யானைகளை முறையாக...