​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

16 வயது பெண்ணை கடத்திய வழக்கில் 11 பேர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படும் வழக்கில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரை கிராமமான கூத்தங்குழியில் 16 வயது பள்ளி மாணவியை அதே ஊரைச் சேர்ந்த ஜான் என்ற...

அகில இந்திய வங்கி கூட்டமைப்பினரின் பேச்சுவார்த்தை நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது

வங்கி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தொகை நிர்ணயம் தொடர்பான அகில இந்திய வங்கி கூட்டமைப்பினரின் பேச்சுவார்த்தை முடிவுகள் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை கூடல் நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ...

தாமிரபரணி உள்ளிட்ட கிராமங்களில் அகழாய்வு நடத்த கோரிய வழக்கில் தொல்லியல் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

கீழடி, ஆதிச்சநல்லூர், தாமிரபரணி உள்ளிட்ட கிராமங்களில் அகழாய்வு நடத்த கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை தலைவர், தமிழக தொல்லியல் துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் நீதிமன்றத்தில் பொது நல மனு...

தமிழ் ஓலைச்சுவடிகளை டிஜிட்டலில் பாதுகாக்கும் பணி- உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் ஓலைச்சுவடிகளை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் பணி நிலவரம் குறித்து பதில் அளிக்க மத்திய கலாச்சாரத்துறை, மற்றும் தமிழக கல்வெட்டியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7...

சிற்பங்களை சீரமைக்க கோரிய வழக்கு - தமிழக தொல்லியல்துறை ஆணையர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் கோவில் சிற்பம் மற்றும் சிலைகளை சீரமைத்து பாதுகாக்க கோரிய வழக்கில், தமிழக தொல்லியல்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவிலில் விஜயநகர...

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், மாணவர் உதித் சூர்யாவின் செயலுக்கு அவரது தந்தையே பொறுப்பு - நீதிபதிகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான மாணவர் உதித் சூர்யாவின் முன் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை, உதித் சூர்யாவின் செயலுக்கு அவரது தந்தையே காரணம் என கருத்து தெரிவித்துள்ளது. தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில்...

பழனி முருகன் கோயில் நிர்வாகம் அளித்த பதிலால் உயர்நீதிமன்றம் அதிருப்தி

பழனி முருகன்கோயிலில் நவபாசான சிலைக்கு தினமும் பூஜை செய்ய கருவறைக்கு சென்றுவரும் குருக்கள் பற்றிய விபரம் இல்லை என்று கோயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருபடை வீடுகளில் ஒன்றான பிரசித்திபெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டு...

தமிழ்மொழி கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு

தமிழக தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் நவீன முறையில் பாதுகாக்க எடுக்கப்படவுள்ள திட்டம் குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறையின் கீழ்...

நீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவை நேரில் ஆஜராக நீதிபதி அறிவுறுத்தல்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி போலீசாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. முன் ஜாமீன் கேட்டு மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு...

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - நேரில் ஆஜராக அறிவுரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி போலீசாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. ஆள்மாறாட்டம் செய்து நீட்தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மாணவர்...