​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தாய்

சென்னையில் தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உணவு டெலிவரி செய்யும் தாய் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். பட்டப்படிப்பை முடித்தாலும் தனது குழந்தைகளை வேலைக்கு உடன் அழைத்துச் சென்று பார்த்துக் கொள்ளும் படியான பணி எவருக்கும் கிடைப்பது அரிது. குழந்தையோடு உபர் உணவு...

தெலங்கானாவில் தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மக்கள் கடும் அவதி

தெலங்கானாவில் நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பதினைந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், வாடகைக் கார் ஓட்டுநர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தெலங்கானா சாலை போக்குவரத்து கழகத்தை முழுமையாக அரசுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேருந்து ஓட்டுநர்கள்,...

மோட்டார் வாகன துறைக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து வரும் 28ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு

மோட்டார் வாகன துறைக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாள்  நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய...

விமான நிலையத்தில் டாக்சி புக்கிங் - பயணிகள் அதிருப்தி

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு டாக்சி கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. ஓலா என்ற ஒரேயொரு கேப் நிறுவனத்திற்கு மட்டும் விமான நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றிச்செல்ல உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட இதர விமானநிலையங்களில் உள்ளது...

நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்..! முகநூல் புகாரில் நடவடிக்கை

டிவி சீரியல் படப்பிடிப்பிற்கு உபர் நிறுவன வாடகை காரில் சென்ற  நடிகையை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் வாயிலாக நடிகை அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஸ்வஸ்திகா...

ஒரு பிரியாணிக்காக ரூ.40,000 தொடரும் போலி சேவை எண் மோசடி..!

சென்னையில் உபேர் ஈட்ஸ் செயலியை பயன்படுத்திய கல்லூரி மாணவி ஒருவர், தனது வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 76 ரூபாய்க்காக உபேர் ஈட்ஸ் சேவை எண் என நினைத்து போலியான எண்ணிற்கு தொடர்பு கொண்டதால் 40 ஆயிரத்தை இழந்த பரிதாப...

போலி ஜட்ஜும்... சென்னை போலீசும்..! சினிமா பாணியில் தில்லு முல்லு

உபெர் கால்டாக்ஸியில் பயணித்த தனது மனைவியின் செல்போன் மாயமானதாக புகார் கூறிய போலி  நீதிபதிக்கு பயந்து 8 மணி நேரத்தில் செல்போனை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர் சென்னை காவல்துறையினர். அதே நேரத்தில் புகார் கொடுத்தவர் எந்த கோர்ட்டில்  நீதிபதியாக இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க...

மும்பையில் பெண் பத்திரிகையாளர் மீது கடும் தாக்குதல்

மும்பையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஷேர் கால் டாக்சியில் பயணித்த போது சக பெண் பயணி அவரை கடுமையாக தாக்கியதாக அந்தப்  பத்திரிகையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்,தலைமுடியைப் பிடித்தும் முகத்தில் கீறியும் காயங்களை ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் உஷ்னோடா பால் (...

இந்திய கால்டேக்ஸி புக்கிக் சேவை நிறுவனமான ஓலா சேவை ஆஸ்திரேலியாவில் தொடக்கம்

இந்திய கால்டேக்ஸி புக்கிக் சேவை நிறுவனமான ஓலா ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தமது சேவையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓலா நிறுவனம் முதன்முறையாக கடல் கடந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் (perth) பகுதியில் சேவையைத் தொடங்கி சிட்னி வரை விரிவு படுத்தியுள்ளது....