​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் வாகன உற்பத்தி 8.3 சதவீதம் அளவிற்கு குறையும் எனத் தகவல்

சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக 2020-ல் இந்தியாவில் வாகன உற்பத்தி, 8.3 சதவீதம் அளவிற்கு குறையும் என பிட்ச் எனும் தனியார் அமைப்பு கணித்துள்ளது. 10 முதல் 30 சதவீதம் அளவிற்கு வாகன உற்பத்திக்கான உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி...

செல்லநாயை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு ரூ.42 கோடி செலவில் நன்றி

தனது செல்லநாயை காப்பாற்றிய கால்நடை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, வெதர்டெக் நிறுவன சிஇஓ, 42 கோடி ரூபாய் செலவிட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான வெதர்டெக் சிஇஓ டேவிட் மேக்நெய்ல், ஸ்கௌட் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த...

விண்ணில் “ரோபோ ஹோட்டல்” துவங்கும் நாசா

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே ரோபோ ஹோட்டல் ஒன்றை  நாசா துவங்க உள்ளது.  ரோபோக்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், உபகரணங்கள் இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படவுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 19வது ரீசப்ளை திட்டத்தின்  ரிட்ஸ் மூலம் இந்த பிரிவு...

மின்னணு கழிவுகள் சேகரிப்பு மையங்கள்...சென்னையில் புது முயற்சி...!

சென்னையில் சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு மின்னணு கழிவுகள் சேகரிப்பு மையங்களை மாநகராட்சி நிர்வாகம் முதன்முதலாக அமைத்துள்ளது. அதன் செயல்பாடு மற்றும் நோக்கம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னையில் நாளுக்கு நாள் மின் சாதன பொருட்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்க ,...

டிராபிக் ஜாமை சமாளிக்க இதான் ஒரே வழி.. சொந்தமாக ஹெலிகாப்டர் செய்த நபர்

இந்தோனேஷியா நாட்டின் தீராத தலைவலிகளில் ஒன்றான போக்குவரத்துக்கு நெரிசலை சமாளிக்க தனது வீட்டிலேயே ஒருவர் ஹெலிகாப்டர் தயாரித்து அசத்தியுள்ளார். தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாழ்கையே வெறுத்த இந்தோனேஷிய பிரஜையான ஜுஜுன் ஜுனேடி, சாலைகளில் சிக்கி சின்னாபின்னமாகி செல்வதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று...

கெத்து'க்காக நடத்தும் ஆட்டோ ரேஸ் ....

சென்னை போரூர் பைபாஸ் சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டு மெக்கானிக் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆட்டோ ரேசில் ஈடுபட்டதாக கூறி 6 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ ரேசில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை கேட்டறிந்து போலீசார்...

மின்துறையில் மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவல் - தங்கமணி

மின்துறையில் மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவல் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜீ உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் 93...

உரிமையாளர் கண்முன்னே 40 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காரை திருடிய டிரைவர்

கோவை சிங்காநல்லூர் அருகே உரிமையாளரின் கண்முன்னே 40 லட்சம் ரூபாய் பணத்துடன் காரை கடக்தி சென்ற ஓட்டுனரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். நீலிக்கோணம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் கடந்த செப்டம்பர் 4ம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தை விற்று 40...

கோவாவில் இன்று நடைபெறுகிறது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஆட்டோமொபைல் துறைக்கு வரிச்சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் இன்று கோவாவில் நடைபெறுகிறது. பல்வேறு துறைகள் வரியைக் குறைக்கவும் சலுகைகளை எதிர்பார்த்தும் மத்திய அரசுக்கு...

நீண்ட நாள் கடலில் தனியாக பயணம் செய்து சாதனை படைத்துள்ளார் 77 வயது மூதாட்டி

நீண்ட நாட்கள் கடலில் தனியாக பயணம் செய்த மிக வயதான மனிதர் என்ற சாதனையை பிரிட்டிஷ் மூதாட்டி ஒருவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படகு மூலம் தனது...