​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வார விடுமுறைக்காக உதகையில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

வார இறுதி விடுமுறையைக் கொண்டாட ஏராளமானோர் உதகையில் திரண்டதால், அங்கு பல சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவுகிறது. இதை பருவநிலையை ரசிக்கவும், வார விடுமுறையைக் கழிக்கவும் தமிழகம் மட்டுமின்றி,...

தீபாவளிக்கு பின்னரும் களைகட்டி காணப்பட்ட உதகை

தீபாவளி தொடர் விடுமுறை முடிந்த பின்னரும், புதன்கிழமையன்று, உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மலைகளின் அரசியான உதகைக்கு, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வகையில், தீபாவளியையொட்டி, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், உதகை தவாரவியல்...

வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்டி அடிக்கும் நாய்

உதகையில், வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையை நாய் விரட்டியடித்த சிசிடிவி கேமரா பதிவு வெளியாகி உள்ளது. பாரத் நகரைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் வீட்டில் கடந்த 2 தினங்களாக இரவு நேரத்தில் வீட்டு நாய் குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த வசந்தகுமார், சிசிடிவி கேமரா...

தீபாவளியை முன்னிட்டு RTO அலுவலகங்களில் வசூல் வேட்டை என புகார், லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச வசூல் உச்சகட்டத்தை எட்டியதாக கிடைத்த தகவலை அடுத்து பல ஊர்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் சுமார் 44 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.   தீபாவளி காலகட்டத்தில் அரசு...

உதகையில் அனுமதி பெறாத, விதிமீறிய கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன

உதகையில் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். உதகையில் குடியிருப்புக்கான அனுமதி பெற்ற கட்டடங்கள் வணிகப் பயன்பாட்டில் உள்ளதும், ஏராளமான கட்டடங்கள் விதிகளை மீறிக் கட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில்...

கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில் இருந்து கடந்த மாதம் 30ஆம் தேதி வந்த சுற்றுலா பயணிகள், உதகையில் இருந்து கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது,...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த படுகர் இன மக்கள்

உதகையைச் சேர்ந்த படுகர் இன மக்கள், பாரம்பரிய இசை வாத்திய முழக்கத்தோடு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினர். திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த...

தமிழகத்தின் 3 இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில், 9 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பலி

தமிழகத்தின் 3 இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில், 9 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூர் ஆஸ்டின் டவுனைச் சேர்ந்த ராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் தங்கள் குடும்பத்தினர் 9 பேருடன், நாகமங்கலம் தேவாலயத்திற்கு காரில் வந்துள்ளனர். அப்போது திசைமாறி...

விழுப்புரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த மூக்கையன் என்பவர் தேனி மற்றும் உதகை சென்றுவிட்டு காரில்  குடும்பத்துடன் ஊர்...

உதகை தொட்ட பெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலைகள் படுமோசம்

உதகை, தொட்ட பெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதிக்கு ஆட்டோவில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பயணிகள் சாலைகளில் மிகுந்த சிரமத்துடனும் கவனத்துடனும் வர...