​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் மகளிர் ஆணய தலைவி தொடர் உண்ணாவிரதம்

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்றவர்களை தூக்கிலிட வலியுறுத்தி டெல்லி பெண்கள் ஆணைய தலைவி 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். டெல்லி ராஜ்காட்டில் சுவாதி மாலிவால்  உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.  தனியாக செல்லும் பெண்களின்...

புழல் சிறைக்கு மாற்றக்கோரி முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தன்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி 5வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 18ஆம் தேதி அவரது அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி சிறைச்...

ஆந்திர மணல் தட்டுப்பாடு பிரச்னை: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

ஆந்திரத்தில் நிலவும் மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், இலவசமாக மக்களுக்கு மணல் அளிக்கும் கொள்கையை...

திருச்சி சிறை சிறப்பு முகாமில் 20 வெளிநாட்டவர் தற்கொலை முயற்சி என தகவல்

திருச்சி மத்தியசிறை சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் வெளிநாட்டவர் 20 பேர், தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுவது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் போதைப் பொருள் கடத்தல்...

ஐந்து நாட்களாக நீடித்துவந்த மருத்துவர்கள் போராட்டம் தள்ளிவைப்பு...

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வந்த போராட்டத்தை தள்ளிவைப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச...

அரசு மருத்துவர்கள் 5வது நாளாக போராட்டம்

தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 5வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,...

4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம், மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு

4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் அரசு மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை ராஜிவ் காந்தி...

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்

அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடக்க இருந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தகுதிக்கேற்ப ஊதியம், உள்ளிட்ட கோரிக்கைகளை...

9 நாட்கள் பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட மேதா பட்கர்..!

சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுக்கக் கோரி 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். நர்மதா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை 138 புள்ளி 68 அடியாக...

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்...

ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புறநோயாளிகள் பிரிவில்...