​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகை மஞ்சுவாரியர் உள்பட, மலையாளப் படக்குழுவினர் 30 பேர் இமாச்சலில் தவிப்பு

மலையாள நடிகை மஞ்சுவாரியர் தங்களது படக்குழுவினரோடு மழை, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேசத்தில் சிக்கியுள்ளதாகவும், கையிருப்பு உணவு குறைந்துவிட்டதாக தனது சகோதரருக்கு செய்தி அனுப்பியுள்ளார். கடந்த 3 வாரங்களுக்கு முன், இயக்குனர் சனல்குமார் சசிதரனின் கய்யாட்டம் (Kayyattam) என்ற படப்பிடிப்புக்காக மலையாள நடிகை மஞ்சுவாரியர்...

காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் காஷ்மீரில் ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  காஷ்மீரின் உதாம்பூர், பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாலை பெருந்திரளாக மக்கள் சந்தைகளில் திரண்டனர். ஆடைகள் உள்ளிட்ட...

கோவை, நீலகிரி.. தொடரும் கனமழை..!

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர், குந்தா கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. உதகை ஷேரிங்கிராஸ், கமர்ஷியல் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர்...

மழை வெள்ள இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி

நீலகிரியில் மழை வெள்ள இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள...

தனியார் கல்லூரியில் பாரம்பரிய உணவுப் பொருட்களின் கண்காட்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சி மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் காமதேனு என்ற தனியார் கல்வியியல் கல்லூரியில் நெருப்பு மற்றும் அடுப்பில் சமைக்கப்படாமல் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில்...

கருப்பினத்தவர் அதிகம் வசிக்கும் நகரை சாடிய அமெரிக்க அதிபர்

கருப்பினத்தவர் அதிகம் வசிக்கும் பால்டிமோர் மாவட்டம், எலித்தொல்லை மிகுந்த அருவருப்பான நகரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பினத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 4 பேரை சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு சில நாட்களுக்கு...

விமான விபத்தில் மீட்பு பணிக்கு சென்றவர்களை மீட்க இயலாத நிலை

அருணாச்சலபிரதேசத்தில் விமானப்படை விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிக்கு சென்றவர்களை திரும்ப அழைத்துவர முடியாத நிலை உருவாகி உள்ளது. கடந்த 3-ம் தேதி இந்திய விமானப் படையைச் சேர்ந் ஏ என் 32 ரக விமானம் ஒன்று அசாமில் இருந்து சென்ற...

18 நாட்களாக வனத்தில் சிக்கித் தவிக்கும் மீட்புக்குழு..!

அருணாச்சலபிரதேசத்தில் விமானப்படை விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிக்கு சென்றவர்களை திரும்ப அழைத்துவர முடியாத நிலை உருவாகி உள்ளது. கடந்த 3-ம் தேதி  இந்திய விமானப் படையைச் சேர்ந் ஏ என் 32  ரக விமானம் ஒன்று அசாமில் இருந்து சென்ற...

தமிழகம், ஆந்திரா, கேரளாவில் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறாதது ஏன்? ராம்விலாஸ் பாஸ்வான் கேள்வி

மற்ற மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து குறை கூறும் எதிர்க்கட்சிகள் தமிழகம், ஆந்திரா, கேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதுவும் கூறாதது ஏன்? என மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்...

பருவகாலங்களுக்கு ஏற்ற பயிர்களை முன்கூட்டியே கணித்து பயிரிட வேண்டும் - வி.பிரகாஷ்

பருவ காலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் தான் உடலுக்கு ஏற்றது என்றும், பருவம் மாறி கிடைக்கும் உணவுப் பொருட்கள் உடலுக்கு தீங்கை தான் விளைவிக்கும் என, உலக ஊட்டச்சத்து அறிவியல் மையத்தின் துணை தலைவர் டாக்டர் வி, பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில்...