​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.2500 கோடியை இன்று செலுத்தும் வோடஃபோன்-ஐடியா கோரிக்கை நிராகரிப்பு

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 53 ஆயிரம் கோடியில், இன்று 2 ஆயிரத்து 500 கோடியை செலுத்துவதாக வோடஃபோன்-ஐடியா (Vodafone Idea) தொலைத் தொடர்பு நிறுவனம் கூறியதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. தொலைத் தொடர்பு சேவைக்கான உரிமம், அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கான...

ராணுவத்தில் ஆண், பெண் பாலின சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

ராணுவத்தில் ஆண்களைப் போலவே, பெண் அதிகாரிகளை ஓய்வு வயது வரை பணியமர்த்தவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் படைப் பிரிவுகளுக்கான தலைமைப் பொறுப்புகளை வழங்குவதற்கும் பாலின அடிப்படையில் எவ்வித தடையும் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவத்தில் பாலின பாகுபாட்டை ஒழித்துக்...

ராகுல் காந்தியின் செய்கையால் மனம் வேதனைப்பட்ட மன்மோகன்சிங்

ராகுல் காந்தியின் நெருக்குதலால் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனைத்...

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு எப்போது மரண தண்டனை ?

நிர்பயா கொலை தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4  குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிப்பது தொடர்பான மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. புதிய தேதியை விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. குற்றவாளிகளை ஒன்றாக...

மத்திய அரசிற்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை..? வங்கிகள் கவலை..!

மத்திய அரசிற்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையில் எவ்வளவு செலுத்த முடியும் என, மதிப்பிட்டு வருவதாக வோடாபோன்-ஐடியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை, உடனடியாக செலுத்துமாறு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது. இதை ஏற்று வரும் 20ஆம் தேதிக்குள்...

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடு... ரூ.10 ஆயிரம் கோடியைச் செலுத்த Airtel உறுதி

புதிய வருவாய்ப் பங்கீட்டு முறைப்படி நிலுவைத் தொகையை செலுத்தாத தொலைத்தொடர்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் 4 லட்சம் கோடி ரூபாயை நேற்றிரவுக்குள் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், 10 ஆயிரம் கோடி ரூபாயை வரும் 20ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாக...

மரண தண்டனை குற்றவாளிகளுக்கு 6 மாத கால அவகாசம்

உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டால் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்பவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட தேதியில் இருந்து  ஆறுமாத காலத்திற்குள் 3 நீதிபதிகள் அமர்வு  விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நிர்பயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில்...

வினய் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. கருணை மனுவை பரிசீலித்த போது, குற்றவாளியின்...

நிலுவைத் தொகையை செலுத்தாததால் தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருப்பதா என தொலைத்தொடர்பு நிறுவனங்களை நீதிபதிகள் சாடியுள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்...

நிர்பயா வழக்கு - வினய் சர்மாவின் மனுமீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வினய் சர்மாவின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மாவின் கருணை...