​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொய்யான தகவல்களைக் கூறி, விரிவாக்கத் திட்டத்திற்கான அனுமதி பெற்றிருப்பதாக ஸ்டெர்லைட் ஆலை மீது குற்றச்சாட்டு

மத்திய அரசிடமும், நீதிமன்றத்திடமும் பொய்யான தகவல்களைக் கூறி, ஸ்டெர்லைட் ஆலை, விரிவாக்கத் திட்டத்திற்கான அனுமதியைப் பெற்றிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.சென்னையில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரம் கிராம மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உரிய அனுமதி...

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நாளை காலை அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நாளை அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு வியாழக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்...

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் தடை

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கிய தலைமைத் தேர்தல் ஆணையம், அவர்களது அணியே அதிமுக என்றும் அங்கீகாரம் வழங்கியது. இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்...

மகாத்மா காந்தி படுகொலை குறித்து மறு விசாரணை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

மகாத்மா காந்தி படுகொலை குறித்து மறு விசாரணை நடத்தக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மகாத்மா காந்தி படுகொலை குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி அபிநவ் பாரத் என்னும் அமைப்பைச் சேர்ந்த பங்கஜ் பத்னிஸ் என்பவர்...

நாடாளுமன்றத்தின் முன் அதிமுக எம்பிக்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். காவிரி வழக்கில் பிப்ரவரி 16ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அந்தக் காலக்கெடு முடிய இன்னும்...

காவிரி தொடர்பாக இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக  இன்று மாலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நாளைக்கு முடிகிறது. இந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்...

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் - முதலமைச்சர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கெடு முடிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 6 வார காலத்திற்கு முன்னர் எதையும் கூறமுடியாது என்று...

காவிரி பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டதைத் தவிர, வேறு எந்த செயல் திட்டத்தையும் ஏற்க இயலாது என மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம்...

அரசு திட்டங்களுடன் ஆதார் இணைப்பதற்கான கெடு மார்ச் 31 உடன் முடிவு

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடுவை ஜூன் மாதம் வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ள நிலையில், அரசு நலத்திட்டங்களுடன் இணைப்பதற்கான கெடுவை மார்ச் 31க்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கிக் கணக்கு, செல்போன் சேவை ஆகியவற்றுடன்...

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16ஆம்...