குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து சட்டப் போராட்டம் இனி உச்சநீதிமன்றத்தில் நடத்தப்படும்
குடியுரிமை திருத்த சட்ட மசோதா, அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால் அது குறித்த சட்டப்போராட்டம் இனி உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய,...