​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு - மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

முத்தலாக் தடைச்சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முத்தலாக் தடைச்சட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்தை...

சமூகவலைதள கணக்குகளுக்கு ஆதார் எண் - உயர்நீதிமன்றம் விளக்கம்

சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை எனவும், ஆன்லைன் குற்றங்களை தடுப்பது குறித்து மட்டுமே விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை...

பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உன்னாவ் பகுதியில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்த பெண் சென்று...

10சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத தமிழகம், கர்நாடகதுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளும், மத்திய சட்ட நிதித் துறை அமைச்சகமும்  2 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியிலும்...

அரசியல் எதிரிகளால் தான் பழிவாங்கப்படுவதாக உன்னாவ் எம்.எல்.ஏ பேட்டி

அரசியல் எதிரிகளால் தான் பழிவாங்கப்படுவதாகவும், குற்றம்சுமத்துவது சுலபம் அதனை நிரூபிப்பது கடினம் எனவும் உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தெரிவித்துள்ளார். உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார்...

கோவையில் குழந்தைகள் கடத்திக் கொலை...தூக்கு தண்டனை உறுதி..!

2010 ஆம் ஆண்டு கோவையில் பள்ளிக் குழந்தைகள் இருவரைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தொடர்புடைய மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம்  உறுதி செய்துள்ளது.  கோவை ஒப்பணக்கார வீதியில் வசித்து வந்தவருடைய 10 வயது மகளும் 7 வயது...

100க்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவான மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம்

போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் சிறார்கள் பாலியல் தாக்குதல் அதிகரித்து வந்ததைக் கண்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தாமாக முன் வந்து வழக்குப் பதிவு...

சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு எதிராக விஜய் மல்லையா தொடுத்த வழக்கு

கிங்பிஷர் ஏர் லைன்ஸ் நிறுவன சொத்துகள் தவிர, தனது சொத்துக்களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய தடை விதிக்கக் கோரி, விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு ஆகஸ்டு 2-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளில் தான் பெற்ற...

கும்பல் வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

கும்பல் வன்முறை மற்றும் கொலை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு மற்றும் 11 மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்திய அமைப்பு என்ற தனியார் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு...

மயில் சிலை விவகாரம் - திருமகளுக்கு பிடி இறுகுகிறது..!

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் இந்து சமய அற நிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் புன்னைவன...