​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், வனச்சாலையோரம் பூத்துக்குலுங்கும் தகரைப்பூக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆசனூர் வனச்சாலையோரம் பூத்துக்குலுங்கும் தகரைப்பூக்கள் வாகன ஓட்டிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், திம்பம் மலை உச்சி முதல் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை உள்ள சாலையோர...

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையால் 102 அடியை எட்டியது

நீர்வரத்து சீராக உள்ளதால் தொடர்ந்து 8 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் மாதம் 102 அடியை...

ஆட்டோவுக்கு மானியத்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய ஈரோடு தாட்கோ மேலாளர் கைது

சரக்கு ஆட்டோவுக்கான மானிய தொகை பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஈரோடு மாவட்ட தாட்கோ மேலாளர் கைது செய்யப்பட்டார். கொடுமுடி அருகேயுள்ள குளத்துபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தாட்கோ நிறுவனத்தின் மூலம் சரக்கு ஆட்டோ ஒன்றை மானிய விலையில் வாங்க...

கமலஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் - KC கருப்பணன்

கமலஹாசனை வைத்து படம் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் நட்டம் அடைந்தார்கள் என்றும் எத்தனை பேர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும் அவரால் சொல்ல முடியுமா என அமைச்சர் கருப்பணன் கேள்வி எழுப்பினார். ஈரோடு அடுத்த சித்தோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாருக்கு வாக்களிக்க...

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இம்மாத இறுதியில் அறிவிப்பு - செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...

கரூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுக்கூடத்தின் ஊழியர்கள் - இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

கரூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுக்கூடத்தின் ஊழியர்கள் - இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் ஆத்தூர் பிரிவு அருகே டாஸ்மாக் மதுக்கடை, மதுக்கூடத்துடன் இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி மதுக்கடை மூடப்பட்ட...

ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் கைது

சேலத்தில் ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லியை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. சேலம் - ஈரோடு அருகே ரெயில் சென்றுக் கொண்டிருக்கும் போது அதில்...

அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் பதிவேடு முறை அமல்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட பயோ மெட்ரிக் பதிவேடு முறை ஆராயப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைமுறை படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபியில் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட...

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, குற்றம்சாட்டுபவர்களோடு விவாதிக்க தயார் - கே.சி.கருப்பணன்

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, குற்றம்சாட்டுபவர்களோடு விவாதித்த தயார் என்றும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே மயிலம்பாடியில், வைரவிழா கொண்டாடும் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.  ...

பழைய எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் தீவிபத்து

ஈரோடு அருகே வாகன எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தால், கரும்புகை சூழவே, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கோணவாய்க்கால் என்ற ஊரில் சண்முகம் என்பவர், வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட எஞ்சின் ஆயிலை மறுசுழற்சி செய்யும் ஆலைநடத்தி வருகிறார். இன்று தொழிலாளர்கள் வழக்கம்...