​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் உதவத் தயார் என சவூதி அரேபியா உறுதி

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை இந்தியாவிற்கு ஏற்படுமானால், பற்றாக்குறையைப் போக்குவதற்கு உதவி செய்யத் தயார் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற எண்ணெய் நிறுவனங்களின் மாநாட்டில் பேசிய அந்நாட்டு அமைச்சர் காலித் அல் ஃபிலால், வளர்ந்து வரும் சூப்பர்...

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக ஹசன் ரவ்ஹானி குற்றச்சாட்டு

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி குற்றம்சாட்டியுள்ளார். அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அவர் இன்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஹசன் ரவ்ஹானி, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார மற்றும் உளவியல் ரீதியிலான போரில் ஈடுபட்டு வருவதாகத்...

கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரல் 85 டாலரை தாண்டியது

கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரல் 85 டாலரை தாண்டியிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை நவம்பர் 4 ஆம் தேதி முதல் முழு அளவில் அமலுக்கு வருகிறது. ஈரானிடம் இருந்து எண்ணெய் ஏற்றுமதி குறைவதை சரிகட்ட எண்ணெய் உற்பத்தியை...

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீர ர் சந்தீப் சவுதாரி முதல் இடத்தை பிடித்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில் இந்தியாவின் சந்தீப் சவுதாரி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தோனேசியாவின் ஜகார்தாவில் கடந்த 6 ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற  16-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் திங்களன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின்  சந்தீப்...

ஈரான் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் குமரி மாவட்ட மீனவர்கள் மூவர் காயம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய விஜய், விவேக், ஸ்மைல், இளஞ்செழியன் ஆகியோர் சவூதி அரேபிய கடல் பகுதியில் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக இவர்களது படகு ஈரான் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஈரான் கடற்படையினர் சுட்டதில் ஆரோக்கிய விஜய், ஸ்மைல்...

ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் பொருளாதார தடை என அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானிடமிருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க உள்ள நிலையில், பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் இருந்து விலக்களிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. ஈரானிடமிருந்து...

ஈரான் மூலம் ஏற்படும் கச்சா எண்ணெய் இழப்பை, சவுதி அரேபியா சரிகட்டும்: முகமது பின் சல்மான்

ஈரான் மூலம் ஏற்படும் கச்சா எண்ணெய் இழப்பை, சவுதி அரேபியா சரிகட்டும் என இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்காவுக்கு உறுதியளித்துள்ளார். அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், கச்சா எண்ணெயை விற்பனையை செய்ய முடியாமல், ஈரான் அரசு தவித்து வருகிறது. அதே நேரத்தில்...

ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்க இந்தியா முடிவு

அமெரிக்காவின் அச்சுறுத்தலை நிராகரித்து நீண்ட கால நட்புநாடான ஈரானிடமிருந்து தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது. நவம்பரில் ஈரானிடமிருந்து ஒன்றே கால் மில்லியன் டன்கள் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான குத்தகை மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்...

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடை ஈராக், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் நவம்பர் நான்காம் நாளுக்குள் அதை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. ஈரானுடனான அணுஆற்றல் உடன்பாட்டை அமெரிக்கா முறித்துக் கொண்டதை அடுத்து, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்...

ஈரானில் சிறைபட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

ஈரான் கடலோர காவல்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும், தூத்துக்குடியைச் சேர்ந்த...