​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சூரியன் குறித்து ஆராய்ச்சிக்கு ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள்

சூரியன் குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 எனும் புதிய செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு குறித்த ஆய்வுக்காக சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்திய இஸ்ரோ, அடுத்தக்கட்டமாக சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சூரியனை ஆராய்வதற்காக...

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

50ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்டை செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாகவும், இதற்காக அல்லும் பகலும் அயராது...

விக்ரம் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது எப்படி?

விக்ரம் விண்கலம் தொடர்பு இழந்தது எப்படி என ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் விண்கலம் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த...

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 2 வகையான கூடுதல் ஊதிய உயர்வுகள் நிறுத்தம்

இஸ்ரோவில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த 2 வகையான கூடுதல் ஊதிய உயர்வுகளை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சித்...