​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடகொரியாவுக்குள் நுழைந்தது கனவு போல் இருந்தது - இவாங்கா

வடகொரியாவுக்குள் நுழைந்தது கனவு போல் இருந்ததாக இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார். திடீரென வடகொரிய அதிபருக்கும்-டிரம்புக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. தென்கொரிய-வடகொரிய எல்லையில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட இடத்தில் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். உடன் சென்ற இவாங்கா டிரம்ப் சிறிது தூரம் வடகொரியாவுக்குள் நடந்து...

துருக்கி, இந்தோனேசியா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடி இன்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மாநாட்டின் மூன்றாவது அமர்வுக்கு முன்னதாக, பிரதமர் மோடியும் அமெரிக்க...

பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை

ஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், ஈரான் பிரச்சனை, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.  ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பானின் ஒசாகா...

இவாங்கா டிரம்ப் பதிவுக்கு டுவிட்டரில் பலரும் விமர்சனம்

நெதர்லாந்தில் உள்ள ஹாக் (Hague) நகருக்கு செல்லவிருப்பதாக இவாங்கா டிரம்ப் பதிவுக்கு டுவிட்டரில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகராக இருக்கும் அவரது மகள் இவாங்கா, தொழிலதிபர் மாநாட்டில் கலந்து கொள்ள ஹாக் செல்வதை, மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பதாக டுவிட்டரில்...

உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயர் பரிந்துரை

உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த அதிகாரி டேவிட் மல்பாஸ் ((David Malpass)) பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கி தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் கடந்த 1ஆம் தேதியுடன் பதவி விலகினார். முன்னதாக...

அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை

அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கியின் தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் தனது பதவிக்காலம் முடிய 3 ஆண்டுகள் இருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா...

உலக வங்கி தலைவர் பதவிக்கு, டிரம்பின் மகள் இவாங்கா பரிந்துரை - வெள்ளை மாளிகை மறுப்பு

உலக வங்கி தலைவர் பதவிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா பெயர் பரிந்துரைக்கப்படலாம் என வெளியான தகவலுக்கு வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது. தற்போது உலக வங்கி தலைவராக இருக்கும்  ஜிம் யோங் கிம்மின் பதவிக்காலம் (Jim Yong Kim) 2022ஆம்...

மெக்சிகோவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா, மெக்சிகோ செல்வதற்கு சில மணிநேரம் முன்பாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. மெக்சிகோவின் புதிய அதிபர் ஆன்ரெஸ் மானுவேல் லோபெஸ் (andres Manuel lopez obradoar) பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை அதிபர்...

குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை - அவரது மகள் இவாங்கா

புலம்பெயர்ந்து வருவோரின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை என அவரது மகள் இவாங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில், தமது தாயார் மெலேனியா ட்ரம்ப் (Melania Trump) கூட செக் குடியரசில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்தான்...

மக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான்-டிரம்ப்

மக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் தேசப் பற்று அற்றவர்களாக செயல்படுவதாகக் ஏற்கெனவே டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். ஊடகங்கள் மீதான டிரம்பின் பாய்ச்சல் குறித்து, அவரது மகளும், அதிபரின் மூத்த...