​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கலைஞர் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்

கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இசை ஞானி இளையராஜா, தமிழக மக்களுக்கு கலைஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று தெரிவித்துள்ளார்.  ஆஸ்திரேலியாவில் இருந்து இரங்கல் வீடியோ அனுப்பியுள்ள அவர், 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சிகாக தான் ஆஸ்திரேலியா...

பாட்டுக்கு உழைப்பவரும்..! நாட்டுக்கு உழைத்தவரும்..!

உலக தமிழர்களை இசையால் தாலாட்டும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் டாக்டர் கலைஞர் ..!  கலைஞர் மீது எப்போதும் அன்பும், பாசமும் வைத்திருந்தவர் இளையராஜா.  அதனை மெய்ப்பிக்கும்வகையில், கலைஞரின் கதை வசனத்தில் வெளியான காவலுக்கு கெட்டிகாரன் படத்தில் கதை, நாயகனைப்...

சென்னை சேத்துப்பட்டில் கல்லூரி மாணவரை தாக்கிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை சேத்துப்பட்டில் கல்லூரி மாணவரை தாக்கிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடந்த சம்பவத்துக்காக வருத்தமும் தெரிவித்தார். சூளை மேட்டைச் சேர்ந்த ஹாரூன் எனும் கல்லூரி மாணவர்,...

வாகனச் சோதனையின்போது காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் கல்லூரி மாணவர் படுகாயம்

சென்னையில் வாகனச் சோதனையின்போது காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில், கல்லூரி மாணவர் படுகாயமுற்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சூளைமேட்டைச் சேர்ந்த முகமது ஹாரூன், கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்றிரவு ஹாரூன் தனது நண்பர்களுடன் திருமண விழாவிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில்...

கொலை செய்யும் நோக்கத்துடன் போலீசாரை கத்தியால் தாக்க முயன்றதாலேயே என்கவுண்டர் - முதல் தகவல் அறிக்கையில் விளக்கம்

ரவுடி ஆனந்தன் கொலை செய்யும் நோக்கத்துடன் போலீசாரை கத்தியால் தாக்க முயன்றதாலேயே துப்பாக்கியால் சுட்டதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை கொடூரமாகத் தாக்கிய வழக்கில் கைதான ரவுடிகளில் ஒருவனான ஆனந்தன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான். ரவுடி ஆனந்தன் காவலர்...

ரவுடி சுட்டுக்கொலை... மாஜிஸ்திரேட் விசாரணை

சென்னையில் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லபட்டது குறித்து மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டை காவல்நிலைய காவலர் ராஜவேலு கடந்த திங்கட்கிழமை வி.எம்.தர்ஹா பகுதியில் ரோந்து சென்ற போது குடிபோதையில் அட்டகாசம் செய்த...

சென்னையில் காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை

சென்னையில் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் நேற்றிரவு நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவலராக இருப்பவர் ராஜவேலு. நேற்று முன்தினம் இவர் வி.எம். தர்ஹா பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு குடிபோதையில் அட்டகாசம் செய்து...

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்த கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள்..!

கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்த இவர்களைப் பற்றிய செய்தி... பாசமலர் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்போருக்கு, இசையைக் கவிதை அலங்கரிக்கிறதா, கவிதையை இசை அலங்கரிக்கிறதா என்ற...

சென்னை ஸ்டார்மிங் ஆபரேஷனில் முக்கிய குற்றவாளிகள் கைது

சென்னையில் நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து, 40 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த திங்கள்கிழமை மட்டும், கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் நகை மற்றும்...

இந்திய - ரஷ்ய நட்புறவை வளர்க்கும் வகையில் ரஷ்ய கலைஞர்கள் நடத்திய ஆக்ரோபட்டிக் நடனவிழா

இந்திய ரஷ்ய நட்புறவை வளர்க்கும் வகையில் மேட்டுப்பாளையம் தனியார் பூங்காவில் ரஷ்ய கலைஞர்கள் நடத்திய ஆக்ரோபட்டிக் நடனவிழாவினை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். ரஷ்யக் கலைக் குழுவினரின் பாலே நடனம்,ரஷ்ய நாட்டுப்புற கலைகளின் வடிவ நடனம், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இசையமைப்புடன் கூடிய நடனங்கள்...