​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முகநூலில் திருடப்பட்ட மாணவிகள் புகைப்படம்..! ஆபாசமாக சித்தரிப்பு

முகநூலில் பதிவிடப்பட்ட கல்லூரி மாணவிகளின் செல்பி புகைபடங்கள், ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. கல்லூரி விழாவில் தோழிகளுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைபடங்கள் ஆபாசமான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள தனியார்...

மாணவியுடன் பேஸ்புக் நட்பு... தவறாக நடக்க முயன்ற இளைஞர் கைது..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பாக பழகிய இளைஞர், அவரை நேரில் வரவழைத்து தவறாக நடக்க முயன்றதுடன், இன்னொருவருடன் இணைத்து புகைப்படம், வீடியோ அனுப்பியதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திட்டக்குடியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர்...

குடிகார முகநூல் காதலன் சடலமாக மருத்துவ மாணவி..! லிவிங் டுகெதர் பரிதாபம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு குறித்து விவரிக்கிறது...

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த கல்லூரி மாணவன்..! நடைபாதை நாடகத்தால் சிக்கினான்

சென்னை பசுமை வழிச்சாலையில் இயங்கும் தனியார் விடுதியில் புகுந்து 80 ஆயிரம் பணத்தை திருடிய நபர் தூங்கி கொண்டிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க நடைபாதையில் படுத்து நாடகமாடிய கல்லூரி மாணவனை...

உணவு சரியாக வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டம்

கோவையில் மகளிர் தங்கும் விடுதி ஒன்றில் உணவு சரியாக வழங்கப்படாததைக் கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே அனைத்து கிறிஸ்தவ இளம் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.கல்லூரி மாணவிகள், வேலைக்கு...

துபாய்க்கு வேலைக்கு சென்ற பெண்களுக்கு நேர்ந்த கதி

துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் டான்ஸ் பாரில் சிக்கியதையடுத்து அந்நாட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர். வேலை கேட்டு வந்த கோவையைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் ஏஜென்ட் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு...

ஆபத்தான பாறையில் தினசரி நடைபயணம் செல்லும் குடும்பத்தினர்

இங்கிலாந்தில் மலைப்பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று தினசரி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது. டெர்பிஷையர் என்ற இடத்தில் மலைப்பகுதியில் வசித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் தங்களின் தேவைக்காக ஊருக்குள்...

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சிக்கிய இளம் பெண் கதறி அழும் பதை பதைக்க வைக்கும் காட்சிகள்

பொள்ளாச்சியில் காதல் வலை வீசி பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் கதறி அழும் பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை...

மலைக் குகையில் 32 மாணவிகள் பலாத்காரம்... 20 வயது கும்பல் அட்டூழியம்

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாதளமான பவுத்தராமம் குகைக்கோவிலுக்கு காதலனுடன் சென்ற  கல்லூரி மாணவிகள் 32 பேர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 20 வயதுள்ள 4 இளைஞர்கள் சேர்ந்து செய்த கொடூர சம்பவங்கள் குறித்து...

சபரிமலை சென்று அய்யப்பனை தரிசித்த பெண்கள் 2 பேருக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் வழிபாடு நடத்திய இரண்டு பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இதுவரை சபரிமலையில் 51 இளம் பெண்கள் அய்யப்பனை தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபாடு நடத்த கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம்...