​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது - மத்திய அரசு

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதுத்தொடர்பாக, ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்துறை...

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமா?

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க....

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை" முதலமைச்சர் கோரிக்கை...

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள...

இலங்கைத் தமிழர்கள் பலர் சொந்த ஊர் திரும்பவே விரும்புகின்றனர் - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழக அகதிகள் முகாமில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பவே விரும்புகின்றனர் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேடப்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பாண்டியராஜன் பிரச்சாரம்...

இலங்கைத் தமிழர்கள், முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க கமல்ஹாசன் வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இனப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், இலங்கையின்...

"உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுங்கள்"

உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராகுமாறு, கட்சிப் பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, இலங்கைத் தமிழர்கள் சம உரிமை கிடைப்பதை...

சுருள்பாசி வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டி வரும் இலங்கைத் தமிழர்கள்

விண்வெளி ஆய்வில் ஈடுபடுவோருக்கான உணவாக பயன்படும் சுருள் பாசி தயாரிப்பில் காஞ்சிபுரம் அருகே உள்ள அகதிகள் முகாம் முன்னணியில் உள்ளது. நாடு விட்டு நாடு வந்தவர்களுக்கு நலம் சேர்க்கும் சுருள் பாசி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் பிரதான...

பாதசாரிகளை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இலங்கைத் தமிழர்கள் 2 பேர் கைது

சென்னை - வளசரவாக்கத்தில் சாலையைக் கடக்க முயன்ற பாதசாரிகளுடன் வாக்குவாதம் செய்ததோடு, காரை ஏற்றி கொல்ல முயன்றதாக இலங்கை தமிழர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வளசரவாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த சரவணன் என்பவர், திங்களன்று மாலை, நண்பர்கள் இருவருடன் ஆழ்வார்திருநகரில்...