​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி நிலை

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதசா இடையே கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் மஹிந்தா...

இலங்கையின் புதிய அதிபர் யார்? எண்ணப்படும் வாக்குகள்..!

இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலின்போது 69 இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய அதிபரை...

இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நிறைவு

இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி, தேர்தல் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், 12 ஆயிரத்து 845 வாக்குப்பதிவு மையங்களில் மக்கள்...

இலங்கை அதிபர் தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதி நிறைவடைவதால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இன்று...

ஆசிய சமையல் கலை போட்டியில் தென்னிந்திய சமையல் கலைஞர்கள் குழு வெற்றி

ஆசிய அளவிலான சமையல் கலை போட்டியில், தென் இந்தியாவில் இருந்து சென்ற குழு முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கொழும்பில் கடந்த மாதம் இப்போட்டி நடைபெற்றது. 8 நாடுகளில் இருந்து 2200 சமையல் கலைஞர்கள் கலந்துகொண்டனர். தென்னிந்திய சமையல்...

இலங்கையில் நாளை அதிபர் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், இலங்கை பொதுஜன பெரமுனா வேட்பாளரான முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச, புதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதேசா ஆகியோர் முக்கிமானவர்கள்....

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்..!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ந் தேதி நிறைவடைவதால் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய...

இந்தியா அசுர வேகம் - சுருண்டது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்கதேச அணி 150 ரன்களில் சுருண்டது.  இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச...

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் வரும் 16ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. சுமார் ஒருகோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் அதிபர் பதவிக்கு 35 பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் ஐக்கிய...

சென்னை - யாழ்பானம் விமான சேவை இன்று தொடக்கம்

சென்னை- யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்று பல வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ்...