​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பார்வையாளர்களை பரவசப்படுத்திய Death Diving போட்டிகள்

நார்வே நாட்டில் நடந்த டெத் டைவிங் ((Death Diving)) எனப்படும் சாகச நீச்சல் விளையாட்டு பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த 1950 ஆம் முதல் இந்தப் போட்டிகள் நடந்து வந்தாலும் தற்போதுதான் பொதுவெளியில் நடத்தப்பட்டுள்ளது. வழக்கமான நீச்சல் போட்டியில் பங்கேற்பவர்கள் முறையாக உடலை...

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஏர் கிதார் சாம்பியன் போட்டி

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஏர் கிதார் சாம்பியன் போட்டியை திரளான ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். கிதார் இசைக்கருவியை இசைப்பதைப் போன்ற பாவனையுடன், கைகளை அசைத்து இசைக்கேற்ப துள்ளலுடன் ஆடும் நடனம் ஏர் கிதார் (( Air guitar )) ஆகும். இந்த நடனத்துக்காக...

சிலம்பத்தை மீட்டெடுக்கும் வகையில் சென்னையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற போட்டி

அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் வகையில் சென்னையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற போட்டி நடைபெற்றது. சென்னை கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ.உள்விளையாட்டு அரங்கில் அகில இந்திய சிலம்பம் விளையாட்டு குழுவினர் சிலம்பம் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆந்திரா,...

குரோசிய அணியை ஊக்கப்படுத்திய அதிபர் கோலிண்டா கிராபார் கிட்டரோவிக்

உலகக்கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியின்போது குரோசிய அதிபர் கோலிண்டா கிராபார் கிட்டரோவிக் விளையாட்டைக் கண்டுகளித்ததுடன் தனது அணி வீரர்களை ஊக்கப்படுத்தினார். உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப்போட்டியைக் குரோசிய அதிபர் கோலிண்டா கிராபார் கிட்டரோவிக்கும் கண்டுகளித்தார். அவர் அவ்வப்போது எழுந்து கையசைத்துத் தனது நாட்டு...

புதுச்சேரி கடற்கரையில் அகன்ற திரையில் கால்பந்து இறுதிப்போட்டி நாராயணசாமி ரசிகர்களோடு ரசிகராக கண்டுரசிப்பு

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டியை புதுச்சேரியில் ஏராளமானோர் அகன்ற திரையில் ரசித்தனர். புதுச்சேரியில் லே கஃபே கட்டிடத்தின் மாடியில் பிரம்மாண்டமாக திரை அமைக்கப்பட்டு, பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஒளிபரப்பப்பட்டது. இதை கடற்கரையில் திரண்டிருந்த திரளான ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர். சுற்றுலாத்...

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ்

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி கோப்பையை தட்டிச்சென்றது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடங்கிய இறுதிப்போட்டியில் குரோஷியா, பிரான்ஸ் அணிகள் விளையாடின. அனல்பறந்த ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் அடித்த...

விம்பிள்டன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். பிரபலமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனும் பலப்பரீட்சை நடத்தினர்....

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் யாருக்கு? பிரான்ஸ்- குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது குரோஷியா அணி. 40 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே வசிக்கும் அந்த நாட்டின் அணி இறுதிச்சுற்றுக்கு வந்த பாதையை இந்த செய்தியில் காணலாம்.  உலக விளையாட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ள...

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி, செர்பிய வீரர் ஜேகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். அடுத்த செட்டை ரபேல் நடால்...

40 லட்சம் பேர் மட்டும் வசிக்கும் குட்டி நாடு குரேஷியா கால்பந்து இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது எவ்வாறு ?

உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது குரேஷியா அணி. 40 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே வசிக்கும் அந்த நாட்டின் அணி இறுதிச்சுற்றுக்கு வந்த பாதையை இந்த செய்தியில் காணலாம்.  உலக விளையாட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ள...