​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

24 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி, தந்தையின் இறுதிச்சடங்கில் சிக்கினான்

ஓட்டுனர் கொலை வழக்கில், ஜாமீனில் வந்து தலைமறைவான கொலையாளி 24 வருடங்களுக்கு பின், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த போது போலீசில் சிக்கினான். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. கடந்த 1996 ம் ஆண்டு ஜான்சன், குப்பன்,...

தந்தையின் இறுதிச்சடங்கில் அனைவரையும் நெகிழச் செய்த ஒன்றரை வயது மகள்

ஆஸ்திரேலியாவில், புதர் தீயை அணைக்கச் சென்று, உயிரிழந்த தன்னார்வலரின் இறுதிச்சடங்கில், அவரது ஒன்றரை வயது மகள், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் அங்கும் இங்கும் நடைபயின்ற நிகழ்வு, அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது. மேற்கு சிட்னியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ((Andrew)), ஜியோப்ரி...

மீளா துயிலில் சுஜித்... மீளா துயரில் மக்கள்

திருச்சி மணப்பாறை அருகே, ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சுஜித், 80 மணி நேர போராட்டத்திற்குப் பின், சடலமாக மீட்கப்பட்டான். பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பின், சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின்...

நிலச்சரிவில் சிக்கி மாயமானவர் கிடைக்காததால், இறுதிச் சடங்கிற்கு பிடிமண் எடுத்து சென்ற சோகம்

கேரள மாநிலம் மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி மாயமான ஜேசிபி ஓட்டுநர் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாததால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது பெற்றோர் பிடிமண் எடுத்துச் சென்ற  உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. மூணாறு அருகே லாக்காடு கேப்ரோட்டில் கடந்த 8ஆம்...

காதல் திருமணம் செய்த பெண், ஆணவக்கொலை செய்யப்பட்டாரா?

ஆந்திரப்பிரதேசத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தூர் மாவட்டம் ரெட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனா. இவர்...

பத்மஸ்ரீ டாக்டர் கத்ரி கோபால்நாத் வயது மூப்பால் உயிரிழப்பு

அஞ்சலி, அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடலுக்கு சாக்ஸபோன் இசைத்ததன் பெரும் புகழ்பெற்ற பத்மஸ்ரீ கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலமானார். அவருக்கு வயது 69. தனது 8 வயதில் மைசூர் மகாராஜாவுக்காக இசைக்கப்பட்ட குழுவில் சாக்ஸ்போன் இசைக்கருவியைக் கேட்டு வியந்த கத்ரி கோபால்நாத்,...

சுட்டுக் கொல்லப்பட்ட நாய்க்கு இறுதிச்சடங்கு..! கண்ணீர் விட்ட வானம்..!

கரூரில் சுட்டுகொல்லப்பட்ட நாய்க்கு மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க மனிதர்களுக்கு செய்வது போல இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாயை  அடக்கம் செய்தததும் வானமே கண்ணீர் விடுவது போல அங்கு மழை பொழிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கரூர் வெங்கமேடு...

சிவகங்கை சாமியாரின் ஜீவசமாதி முயற்சி தோல்வி...!

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்து இரவு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய இருளப்ப சாமியார் என்ற முதியவர், விடிந்ததும் ஜீவசமாதி முடிவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார். சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையைச் சேர்ந்த 71 வயதான முதியவர் இருளப்ப சாமி. இவர்...

தேனியில் சாலை வசதி இல்லாததால், 8 கி.மீ.தூரம் இறந்தவரின் உடலை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்

தேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்ட மோதலில், துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயம் அடைந்தவர், இரு மாதங்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் செல்ல சாலை வசதி இல்லாததால் உடலை 8 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்று இறுதிச்சடங்கு செய்த...

பொது மயானத்தில் அனுமதி மறுப்பு - வெட்டவெளியில் இறுதிச்சடங்கு

பொது மயானத்தில் எரிக்க முடியவில்லை என்று கூறி கொட்டும் மழையில் வெட்ட வெளியில் சடலத்தை வைத்திருந்து, மழை நின்ற பின்பு எரியூட்டியதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  பேரையூர் அருகே உள்ள பி.சுப்புலாபுரம் பகுதியில் பொது மயானம் உள்ளது. இங்கு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினருக்கு...