​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுங்கள்"

உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராகுமாறு, கட்சிப் பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, இலங்கைத் தமிழர்கள் சம உரிமை கிடைப்பதை...

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராக வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை அருகே நடைபெற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்...

இருமொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள்- கவிஞர் வைரமுத்து

இருமொழிக் கொள்கையில் தமிழர்கள் தொடர்ந்து உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் குறித்து வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும்...

தமிழகத்தில் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இருமொழிக் கொள்கை தான் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், அமித்ஷா இந்தி மொழி பற்றி கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மொழி விவகாரத்தில் தமிழகம் எப்போதுமே பிரத்யேகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என கூறிய...

சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றினார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார். நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக...

சென்னையில் கொடியேற்றி உரையாற்றுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து முதலமைச்சர் உரை அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில்...

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளனர்-செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், 7 ஆயிரத்து 500 பள்ளிகளில் செப்டம்பர்...

அஞ்சல் துறை தேர்வுகள் தொடர்பான அறிவிப்பில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை

அஞ்சல் துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் மாஃப பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நீலகிரியை சேர்ந்த சபிதா போஜன் என்ற எழுத்தாளரின் நீலமலை பூக்காரி எனும் நூல் வெளியீட்டு விழா...

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - செங்கோட்டையன்

தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், அது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுமா என தி.மு.க. உறுப்பினர் சுரேஷ்ராஜன்...

இருமொழிக் கொள்கையே இந்தியாவின் இறையாண்மை - வைரமுத்து

தமிழக மக்கள் எந்த நிலையிலும் மூன்றாவது மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னை, அடையாறில், மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி பிறந்தநாள் மற்றும் 8ஆம் ஆண்டு நினைவுநாள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...