​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆட்டோ ஓட்டுநரை பிணையாக வைத்து இருசக்கர வாகனம் திருட்டு

சென்னை மடிப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை வாங்க வந்தது போல் நடித்தவர் ஆட்டோ ஓட்டுநரை பிணையாக வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மடிப்பாக்கத்தில் ஜான் என்பவர் கிரேஸ் பைக்ஸ் எனும் பழைய இரு சக்கர வாகனங்களை விற்கும் கடை...

கடை முன் நிறுத்தப்பட்டிருந்த Yamaha R15 இருசக்கர வாகனம் திருட்டு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். செம்போடை பகுதியில் முனியப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய...

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனம் திருட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர். சாமிரெட்டிபல்லி பகுதியை சேர்ந்தவர் பர்வேஸ். இவர் நேற்றிரவு தனது ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தில் நடுப்பேட்டையில் உள்ள...

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற பெண்

சென்னை பூந்தமல்லியில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பெண் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை ஆலந்தூரை சேர்ந்த நாகூர் மீரான் என்பவர், தனது மகன் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடிக்கு வந்துள்ளார். அங்கிருந்த கடைக்கு...

இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள்..!

சென்னை தாம்பரம் அருகே இருசக்கர வாகனம் திருடிச்சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடிவருகிறார்கள். ராஜகீழ்பாக்கத்தில் வசித்து வரும் ஐடி ஊழியர் சுமன் சக்ரவர்த்தி தனது வீட்டின் கீழ் தளத்தில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த கே.டி.எம் இருசக்கர வாகனம் திருட்டு...

வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

சென்னை அயனாவரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் இருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் நேற்று காலையில் வீட்டு வாசலில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டு...

கள்ளச்சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனம் திருட்டு

மதுரையில் கள்ளச்சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற திருடனை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் வெளியே தினேஷ் பிரபு என்பவருடைய இருசக்கர வாகனம் இரு தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது...

பட்டாக்கத்தியுடன் வந்து இருசக்கர வாகனம் திருட்டு

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நள்ளிரவில் பட்டாக் கத்தியுடன் வந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணன் தெருவைச் சேர்ந்த அஜித் என்பவரின் இருசக்கர வாகனம் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில்...

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் கள்ளச்சாவி மூலம் இருசக்கர வாகனம் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பட்டப்பகலில் கள்ளச்சாவி மூலம் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். தொழுப்பேடு பகுதியில் உள்ள பால் ஏஜென்சியில் வேன் ஓட்டுநராக வேலைபார்க்கும் சுரேந்தர் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை...

சென்னையில் உணவகம் முன்பு இருசக்கர வாகனம் திருட்டு - சி.சி.டி.வி. காட்சிகளின்படி திருடர்களைப் பிடிக்க போலீசார் நடவடிக்கை

சென்னையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகளின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், வெள்ளியன்று இரவு தனது நண்பருடன் பட்டினப்பாக்கத்தில் ஒரு உணவகத்தில் உணவு அருந்தினார். பின்னர் வெளியே வந்த அவர், தான் விட்டுச் சென்ற...