​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

SBI ஏ.டி.எம் என்றால் கொள்ளையடிப்பேன்..! காதலிக்காக களவாணியானார்

தமிழகத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையங்களை மட்டும் குறிவைத்து வயதானவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிச்சென்ற கொள்ளையன் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளான். இராமநாதபுரத்தில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

வறட்சி என ஒதுங்கவில்லை.. விவசாயத்தில் சாதித்த விவசாயி..!

இராமநாதபுரம் அருகே வறட்சி என அபயக்குரல் எழுப்பி விவசாயத்தை விட்டு ஒதுங்கி நிற்காமல், கடின உழைப்பு, சரியான திட்டமிடல் மூலம், தென்னை,மா, வாழை, காய்கறிகள், கீரை என இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் செய்து அசத்திவருகிறார் விவசாயி ஒருவர். சொட்டு நீர்ப்பாசனம் மூலம்,...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு..!

தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் மழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையின் சார்பில் அரசு  மருத்துவமனைகளில் பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்கென தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு...

புதிய நெல் ரகம் அறிமுகம்..!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே TDCM -1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியதோடு வயலில் இறங்கி விதைத்து சாகுபடியைத் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேரில்...

துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு டிஐஜி பாராட்டு..!

மானாமதுரையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு, இராமநாதபுரம் மண்டல டிஐஜி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கொலை வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்த தங்கமணி என்பவர், தனது நண்பருடன்...

வங்கிக்குள் நடக்கவிருந்த கொலையை தடுத்த காவலாளி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கனரா வங்கிக்குள் நடந்த கொலை முயற்சியை, காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தடுத்து நிறுத்திய பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மானாமதுரை அருகே ஆவரங்காட்டைச் சேர்ந்த அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளரான சரவணன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும்...

காவல்நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர் ஆலயம்

இராமநாதபுரத்தில் காவல் நிலைய வளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவில் கும்பாபிசேகம் விமரிசையாக நடைபெற்றது. அந்த வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், நகர் காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சித்தி விநாயகர் ஆலய...

முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொண்ட பசுமை நிறைந்த விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 32 ஆண்டுகளுக்குப்பின் சக கல்லூரி தோழர்களை சந்தித்து ஒருவருக்கொருவர் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். கீழக்கரையில் அமைந்துள்ள முஹம்மது சதக் கல்லூரியில் 32 ஆண்டுகளுக்கு முன்பு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலிடெக்னிக் படித்துள்ளனர்.  படித்து முடித்து, பல்வேறு துறைகளில்...

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தங்கும் வசதிகளை செய்து தருவது குறித்து பரிசீலிக்க ஆணை

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குடியிருப்பு வசதிகளை செய்து தருவது மற்றும் வீட்டு வாடகை படியை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த போஸ் என்பவர்,...