​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மீண்டும் வந்தது சீரக சம்பா... கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா...

நாகை மாவட்ட விவசாயி ஒருவர், மறைந்து போன சீரக சம்பா, கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற நெல் ரகங்களை, மீண்டும் இயற்கை முறை விவசாயத்தில் பயிரிட்டு, சாகுபடி செய்து மீட்டெடுத்து அசத்தியுள்ளார். சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சலி சம்பா, பூங்காறு,...

இயற்கை முறையில் கரும்பு சாகுபடி செய்து, நாட்டுச்சர்க்கரை தயாரிக்கும் விவசாயி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இயற்கையான முறையில் கரும்பை சாகுபடி செய்து, நார்ட்டுச்சர்க்கரை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் விவசாயி ஒருவர். கஸ்தூரிநகரைச் சேர்ந்த சோமசுந்தரம், தனக்குச் சொந்தமான 25 ஏக்கரில் நாட்டு ரக கரும்பை பயிரிட்டு வருகிறார். தனது தோட்டத்தில் வளர்த்து...

ஆர்கானிக் செங்கரும்பு - அசத்தும் விவசாயி

ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க இயற்கை முறையில், ஆர்கானிக் செங்கரும்பு சாகுபடி செய்து அசத்தி இருக்கிறார் சின்னமனூரைச் சேர்ந்த விவசாயி. வழக்கறிஞரான இவர் இயற்கை முறை விவசாயத்தை சவாலுடன் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை பற்றிய செய்தி தொகுப்பு...

முன்னோடி விவசாயி பெண்மணிக்கு பிரதமர் மோடி விருது

நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த விவசாய பெண்மணி ஒருவர், எள் சாகுபடியில் சாதனை படைத்து, பிரதமர் மோடியிடம் இருந்து முன்னோடி விவசாயி விருது பெற்றுள்ளார். வயதான காலத்திலும் விவசாயத்தையே உயிர் மூச்சாக கொண்டு கடின உழைப்பால் சாதனை படைத்த பெண்மணி பற்றிய செய்தி தொகுப்பு...

இயற்கை விவசாயம்.. லாபம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே துவரையை இயற்கை முறையில் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டி அசத்தி வருகிறார் பட்டதாரி இளைஞர் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன், பி.இ மெக்கானிக்கல் பட்டதாரி ஆவார். பட்டப்படிப்பை முடித்தவுடன் சென்னையில்...

ஜவுளி தொழிலை கைவிட்டு.. இயற்கை விவசாயத்தில் சாதனை..!

கரூர் அருகே 16 ஆண்டுகளாக விவசாயி ஒருவர், தனது நிலத்தில் பூச்சி கொல்லி மருந்து அடிக்காமலும், ரசாயன உரம் இடாமலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து நல்ல பலனை அடைந்துள்ளார். ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்து...இவை இரண்டும் இல்லாமல் விவசாயமா ?...

மரங்களில் கூடுகளை அமைத்து தேனீக்களை வளர்த்து வரும் நபர்

அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவற்றை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். அழிந்து வரும் வனப்பரப்புகள், பருவநிலை மாற்றம், அதிகளவிலான பூச்சி மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை தடுத்து...

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரிப் பெண் ஒருவர் தாம் பார்த்து வந்த தனியார் வேலையை உதறிவிட்டு சொந்த கிராமத்துக்கு வந்து இயற்கை விவசாயம் மேற்கொண்டு கவனம் ஈர்த்து வருகிறார்.  கல்லணையை அடுத்த பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த குறிஞ்சி மலர் என்ற அந்தப்...

இயற்கை விவசாயத்தில் ஏக்கருக்கு 92 மூட்டை நெல்

திருவண்ணாமலை அருகே இயற்கை முறையில் விவசாயம் செய்து, ஒரு ஏக்கருக்கு 92 மூட்டை நெல் சாகுபடி செய்வது தொடர்பாக தமிழக விவசாயிகளுக்கு தெலங்கானா மாநில விவசாயி நேரில் வந்து செய்முறை பயிற்சி அளித்தார். திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையத்தில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில்...

விவசாயம், ஆடு-மாடு வளர்ப்பு அசத்தும் வேளாண் பட்டதாரி..!

புதுச்சேரியைச்சேர்ந்த வேளாண் பட்டதாரி இளைஞர் ஒருவர், பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டும், ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து அவற்றை தானே விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி முன்மாதிரியாக திகழ்கிறார். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் . வேளாண் பட்டதாரி இளைஞரான...