​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எனக்கென்று ஒரு பைசா கூட சேர்த்து வைக்கவில்லை.. என் வாழ்வின் பெரிய சந்தோஷம் இது தான்.. இயக்குநர் மிஷ்கின்

தமிழ் திரைப்பட துறையில் இருக்கும் இயக்குநர்களுக்கு என்ன கொரியன் திரைப்பட இயக்குநர்களை விட அறிவு குறைவாகவா உள்ளது என இயக்குநர் மிஷ்கின் கேள்வி எழுப்பியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், மணிரத்னம், சங்கர், பாலசந்தர் போன்றவர்களுக்கெல்லாம் அறிவு குறைவா என்ன. எதற்கு நாங்கள்...

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிம்பு

மாநாடு திரைப்படத்துக்காக நடிகர் சிம்பு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் அப்படத்தில், சிம்பு கதாநாயகனாகவும்,  கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில்  இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். அடுத்த மாதம்...

தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள்தொகை கணக்கெடுப்பில் பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து ஆலோசனை

தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் ஆலோசனை நடத்தினார். மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான இயக்குநர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேற்குவங்க அரசு மட்டும் இந்த...

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், "அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி...

KVB வங்கியின் MD & CEO பதவியிலிருந்து பி.ஆர்.சேஷாத்ரி விலகல்

KVB என அழைக்கப்படும் கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.ஆர்.சேஷாத்ரி (P R Sheshadri) பதவி விலகியுள்ளார். இதையடுத்து, அந்த வங்கியின் பங்குகள் இன்று, சுமார் 5 விழுக்காடு அளவிற்கு சரிவை எதிர்கொண்டிருக்கின்றன. கரூரை தலைமையிடமாக கொண்டு...

பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு கிடுக்கிப்பிடி

கம்பெனி பதிவின் கீழ் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், ஒவ்வொரு காலாண்டிலும் நிதியறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், இந்த தகவலைத் தெரிவித்திருக்கிறார்....

இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் அண்ணா சாலையிலுள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. 532 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் தலைவர்,துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர், பொருளாளர், 16 கமிட்டி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு, நடிகர் டி.ராஜேந்தர்...

"ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் செய்தியையே நானும் எதிர்பார்க்கிறேன்" - நடிகை மீனா

ரஜினிகாந்திடம் அவரது ரசிகர்கள் எந்த செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ, அதே செய்தியையே தானும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. ரஜினி மக்கள் மன்றத்தின் தென் சென்னை மேற்கு மாவட்டம்...

சீமானை எச்சரித்த ராகவா லாரன்ஸ்..! உண்மையான ஆம்பளயா ?

சீமான் தான் தமிழ் தாயின் மூத்த பிள்ளையா ? நாங்கள் எல்லாம் அமெரிக்க காரனுங்களுக்கா பிறந்தோம் ? என்று ரஜினி பிறந்த நாள் விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனாம்பேட்டை...

ராணுவ துணைத் தளபதியை நியமிக்க இந்திய ராணுவம் பரிந்துரை

ராணுவத்தில், வியூகங்கள் அமைக்கும் பிரிவுக்கு தலைமைதாங்கும் விதமாக ராணுவ துணை தளபதி பொறுப்பு உருவாக்கப்படவேண்டும் என பாதுகாப்புத் துறைக்கு இந்திய ராணுவம் பரிந்துரைத்துள்ளது. ராணுவத்தில், பயிற்சி மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பிரிவுகளை வழிநடத்த இரண்டு துணை தளபதிகள் உள்ளனர். இந்நிலையில், வியூகங்கள் வகுக்கும்...