​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகப் பொருளாதார மாநாடு சுவிச்சர்லாந்தில் இன்று தொடக்கம்

உலகப் பொருளதார மாநாடு ஸ்விட்சர்லாந்தில் இன்று தொடங்க உள்ளது. அந்நாட்டின் முக்கியமான சுற்றுலா நகரான டாவோஸில் தொடங்க உள்ள உலகப் பொருளாதாதர மன்றத்தில் 50 ஆண்டை முன்னிட்டு நடக்கும் இந்த மாநாட்டில் சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு...

மும்பையிலிருந்து 4 துப்பாக்கிகள்...! கைதான பயங்கரவாதியின் பகீர் தகவல்

பெங்களூருவில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து 4 துப்பாக்கிகளை வாங்கி வந்ததாகவும் அதில் ஒன்றைத்தான் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சனை சுடுவதற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்திலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய அளவில் நாச வேலைகளில்...

3 தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரணை..!

பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த  தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் ஒரே ரகம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய காஜா...

பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த  தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் ஒரே ரகம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய...

"சொந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்புத் தராத பாகிஸ்தான்"

சொந்த நாட்டின் சிறுபான்மை மக்களைப் பற்றி அக்கறையில்லாத நாடு அண்டை நாட்டின் சிறுபான்மையினரைப் பற்றி கருத்து கூற தகுதி இல்லை என்று பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனித் தலமான நான்கனா சாகிப் மீது...

இம்ரான் கான் சொந்த வேலையை பார்க்கட்டும் என ஓவைசி காட்டம்

இந்திய முஸ்லீம்கள் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம் என்று எம்பியான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். போலியான வீடியோவை பதிவிட்டு உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்ததையடுத்து...

குருதுவாரா மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்ககோரி இம்ரான் கானுக்கு மத்திய அரசு கடிதம்

பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாகிப் சீக்கியர் குருதுவாராவின் மீது வன்முறையாளர்கள் கவ்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் உருவானது. இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு தரப்பிலும் பஞ்சாப் மாநில அரசும் கடிதம் அனுப்பியுள்ளன. பாகிஸ்தானில் வாழும்...

முஸ்லீம்கள் போலீசாரால் தாக்கப்படும் 3 வீடியோக்களை நீக்கினார் இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது டிவிட்டர் பகுதியில் பதிவிட்ட மூன்று வீடியோக்களையும் அவை தொடர்பான பதிவுகளையும் நீக்கி விட்டார். இம்ரான் கான் "உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்திய காவல்துறையின் படுகொலை" என்ற தலைப்பில் சில வீ டியோக்களை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோக்களில் முஸ்லீம்கள்...

விராட் கோலி கேப்டன்ஷிப்பில் இம்ரான்கான் போல செயல்படுகிறார் - சோயிப் அக்தர் பாராட்டு

கேப்டன்ஷிப்பில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் இம்ரான்கான் போல் செயல்படுவதாக அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார். லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோலியை இம்ரான் கானுடன் ஒப்பிட்டு பாராட்டினார். இம்ரான்கான்,...

முஷாரப் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மனநிலை சரியில்லாதவர் என பாகிஸ்தான் அரசு கருத்து

தேச துரோக வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபிற்கு மரண தண்டனை விதித்த நீதிபதி மனநலம் சரியில்லாதவர் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.  முஷாரப் தூக்கில் ஏற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமது ஷா, தண்டனை...