​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தோனேசியாவில் இயந்திரப் படகில் தீப்பிடித்து கடலுக்குள் மூழ்கியது

இந்தோனேசியாவில் இயந்திரப் படகில் தீப்பிடித்த சம்பவத்தில், குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 150 பயணிகளுடன் பயணித்த அந்த பெரிய படகு சுலுவாசி மாகாணத்தில் திடீரென தீப்பிடித்து கடலில் மூழ்கியது. பேரலைகளில் சிக்கித் தவித்த 126 பயணிகள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.  இன்னும்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு அவினாசியில் உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவினாசி ராவுத்தர்பாளையத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, தடகளப் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க செய்தது மகிழ்ச்சி - டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற்று இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க செய்தது மகிழ்ச்சியளிப்பதாக டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்ற 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த அமல்ராஜ் வெண்கல பதக்கம் வென்றார். சென்னை...

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை இழந்த தமிழக வீரர் இலட்சுமணனுக்கு 10இலட்ச ரூபாய் பரிசு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இழந்த தமிழக வீரர் இலட்சுமணனுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர் பத்து லட்ச ரூபாய் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பத்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் - வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தோனேசியாவில் நடைபெற்ற 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 தங்கம் உள்பட 69 பதக்கங்களை இந்தியா குவித்தது. பதக்கம் வென்ற...

குண்டெறிதலில் தங்கம் வென்று டெல்லி வந்த தர்ஜிந்தர் பால் சிங்-க்கு காத்திருந்த சோக செய்தி

ஆசிய விளையாட்டில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர் தர்ஜிந்தர் பால்சிங், தமது தந்தை காலமான செய்தி கேட்டு மனமுடைந்து போனார். பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்த அவர், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில், 20.75 மீட்டர் தொலைவுக்கு...

ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பதக்கம் வெல்வோம் - சரத்கமல்

ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில்  பதக்கம் வெல்வோம் என தமிழக வீரர் சரத்கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற சரத்கமல் சென்னை சேப்பாக்கத்தில்  செய்தியாளர்களிடம் பேசினார். ஆசிய...

கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி...

இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது.  இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பாங் நகரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 300...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று சென்னை திரும்பிய வீரர்-வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்தா நகரங்களில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய 3 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாய்மரப் படகுப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் வர்ஷா கவுதம் வெள்ளிப் பதக்கம் வென்றார்....

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கங்கள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில்  இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதனால் பதக்க வேட்டையில் முந்தைய சாதனைகள் உடைத்து புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.  இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 14வது நாளிலும் இந்தியாவின்...