​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சதுரகிரி அன்னதானம் விவகாரம் - நடவடிக்கை எடுக்க உத்தரவு

சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது தொடர்பான மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், மதுரை...

அத்தி வரதர் திருவிழாவுக்கான பணிகள் மும்முரம்

காஞ்சிபுரத்தில்,  அத்திவரதர் திருவிழாவுக்கான ஆயத்தபணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள இவ்விழாவுக்காக சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகளை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்துசமய...

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 40 மணி நேரம் கழித்து ஏகாம்பரநாதர் கோவில் சிலையை சரி செய்யும் பணிகள் தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு புராதன சோமாஸ்கந்தர் சிலையை பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்,  சிலையை தயார் செய்யாமல் இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம் காட்டிவருவதாக புகார் எழுந்த நிலையில் 40 மணி நேரம் கழித்து சிலையை சரி செய்யும்...

சோமஸ்கந்தரை அலங்கரிக்க சோம்பல்..! தூங்கி வழிந்த அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு புராதன சோமாஸ்கந்தர் சிலையை பயன்படுத்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்ட நிலையில், 24 மணி நேரம் கடந்தும் திருவிழாவுக்கு அந்த சிலையை தயார் செய்யாமல் இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம் காட்டிவருவதாக புகார்...

ஓதுவார்களின் சம்பளம் தொடர்பான உத்தரவை நிறைவேற்ற உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கோவில் ஓதுவார்களின் சம்பளம் தொடர்பான உத்தரவை 2 வாரங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி அருகே இலஞ்சி முருகன் கோவிலில் ஓதுவாராகப் பணியாற்றும் சிங்காரவேலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்ந்தார். அதில்,...

மதுரை கள்ளழகர் கோவில் பகுதிகளில் மது அருந்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை கள்ளழகர் கோவில் பகுதிகளில் மது அருந்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான பொது நல மனு விசாரணைக்கு வந்தபோது அழகர் கோவில் பகுதியில் இருக்கும் விடுதிகள் அசுத்தமாக உள்ளதாகவும், மது அருந்துவோரால், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும்...

தமிழகத்தில் 3,000 கோயில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் - சேவூர் ராமச்சந்திரன்

தமிழகத்தில் மூவாயிரம் கோயில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இணையம் வழியே கோயில்களுக்கு நன்கொடை செலுத்த இ நன்கொடை (( E Donation )) வழங்கும் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதல்கட்டமாக,...

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பாலி தீர்த்தம் அருகே பக்த மார்கண்டேயர் கோவில் சிலைகளை அகற்றியும் கோவிலை ஆக்கிரமித்தும் 9 பேர் அடுக்குமாடி கட்டிடம் கட்டியுள்ளதாகவும், அந்த வழக்கை காவல்துறை...

மயிலாப்பூர் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டதென்ற புகாரை விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்துசமய அறநிலையத்துறையின் வழக்கறிஞர், மயில்...

ஆரணி சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், நகராட்சி சந்தையில் இடிந்து விழுந்த கடைகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். அங்குள்ள 49 ஆண்டுகள் பழமையான காந்தி சந்தையில் இருந்த 144 கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்ட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது....