​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

INX Media Case : இந்திராணி முகர்ஜி ரூ.35 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தகவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டுக்கு உதவியதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்திக்கும் லஞ்சமாக இந்திராணி முகர்ஜி 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது....

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  2007ஆம் ஆண்டில், இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது....

முறைகேடு வழக்கு.. ப.சிதம்பரம் மீண்டும் கைது..!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து 305 கோடி ரூபாய்...

ப.சிதம்பரத்துக்கு சிக்கல்...

திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ள சிறப்பு நீதிமன்றம்,தேவைப்பட்டால் கைது செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 2007 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக 305 கோடி...

இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கிய மும்பை நீதிமன்றம்

ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மும்பையில் இளம் பெண் ஷீனா போரா,கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய...

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,...

பைகுல்லா சிறையில் இந்திராணியிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி

மும்பையின் பைகுல்லா சிறையில் கொலை வழக்கு காரணமாக அடைக்கப்பட்டிருக்கும் இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா பணப்பரிமாற்ற...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணி முகர்ஜியிடம் சிறையில் சிபிஐ இன்று விசாரணை...

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் அப்ரூவரான இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று மும்பை சிறையில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி தொடர்புடைய, நிதிப்பரிவர்த்தனைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள்...

ப.சிதம்பரம் இழைத்துள்ளது, தேசத்திற்கு எதிரான குற்றம்-அமலாக்கத்துறை

ப.சிதம்பரம் இழைத்துள்ள குற்றம் தேசத்திற்கு எதிரான குற்றம் என்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்தி என, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறிய...

ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை  5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு டெல்லி ஜோர்...