​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கன்னி தீவும்..! நித்தியும்..! கடல்லே இல்லையாம்…! ஈகுவடார் நாடு மறுப்பு..!

நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த ஒரு இடத்தையோ, அல்லது தீவுகளையோ விலைக்கு வாங்க வில்லை என்று மறுத்துள்ள ஈகுவடார்  நாட்டு தூதரகம், சர்வதேச அகதியாக குடியேறுவதற்கு அனுமதி கேட்ட நித்தியின் கோரிக்கையை ஏற்காததால் தங்கள் நாட்டை விட்டு அவர் வெளியேறி விட்டதாக...

பெண்களுக்கு பாதுகாப்பானதா சென்னை?

ஐதராபாத் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பெண்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது? காவல் துறையிடம் உள்ள வசதிகள் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி... தமிழக காவல் துறையில் காவலன் எஸ்.ஓ.எஸ்...

ஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு

ஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான ஈகுவடார் தூதரகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தங்கள் நாட்டில் நித்தியானந்தா இருப்பதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது. நித்தியானாந்தா தங்களது நாட்டில் இல்லை என்றும், அவர் அடைக்கலம்...

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கம்பீரமாக ஒலித்த குரல் ஓய்ந்த தினம் இன்று...

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என போற்றப்படுபவரான மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 63-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. மாபெரும் சிற்பி சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர், அரசியல் தத்துவமேதை, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக...

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 3 இருபது ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் இருபது ஓவர் போட்டி, ஐதராபாத்திலுள்ள...

வெங்காயம் இறக்குமதியை துரிதப்படுத்த முடிவு

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. வெங்காய இறக்குமதியை துரிதப்படுத்துவது, பதுக்கலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வட மாநிலங்களில் கிலோ 100 ரூபாய்...

அவனா நீ……? ஐ. நா. கடிதத்தால் அம்பலமான நித்தி..!

தனித்தீவில் தான் அமைத்துள்ள கைலாசா நாட்டில் ஆண், பெண் தன்பாலினசேர்க்கை உள்ளிட்ட 11 விதமான பாலியல் செய்கைகளை சட்டப்படி அங்கீகரிப்பதாகவும், இந்தியாவில் பா.ஜ.க, ஆர்.எஸ்,எஸ் போன்ற இயக்கங்களால் ஆன்மீக ஆராய்ச்சிக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளான். பெங்களூரு ஆசிரமத்தில் தனது சிஷ்ய லேடிகளுடன்...

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்க வேட்டை

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது. ஒரேநாளில் 15 தங்கப்பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள்...

விராட் கோலியை கண்டு பந்து வீச்சாளர்கள் அஞ்ச வேண்டாம் - சிமோன்ஸ்

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியை கண்டு அஞ்ச வேண்டாம் என்று தங்களது பந்து வீச்சாளர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி பயிற்சியாளர் சிமோன்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3...

காதிமை கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா

நேபாள நாட்டின் பாரா நகரில் உள்ள காதிமை கோயிலில் பல் ஆயிரக்கணக்கான விலங்குகள் பலி கொடுக்கப்படும் திருவிழா தொடங்கியது. காதிமை கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இத்திருவிழாவில், பக்தர்கள் கொண்டு வரும் எருமை, ஆடு, பன்றி, கோழி, புறா என...