​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை எஃப்.சி. கால்பந்தாட்ட அணி ஒற்றுமையாக உள்ளதே அதன் பலத்திற்கான காரணம் - பயிற்சியாளர் சபீர் பாட்ஷா

வென்றாலும் தோற்றாலும் சென்னையின் எஃப்.சி. கால்பந்தாட்ட அணி ஒற்றுமையாக உள்ளதே அதன் பலத்திற்கான காரணம் என்று உதவி பயிற்சியாளர் சபீர் பாட்ஷா தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்றே ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த 2014ஆம் ஆண்டு...

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. பத்து அணிகள் பங்கேற்ற ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று இரவு...

இந்தியன் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் நுழைந்தது கோவா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட கோவா அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதி ஆட்டத்தில் கோவா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி...

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கொல்கத்தாவிடம் சென்னை அணி தோல்வி

கொல்கத்தா அணிக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், கொல்கத்தா வீரர் ஜெய்ஸ் ராணா 14வது நிமிடத்தில் முதல்கோல் அடித்தார். இதற்கு சென்னை அணி வீரர் தோய்சிங் பதிலடி கொடுத்து கோல்...

இந்தியன் சூப்பர்லீக் கால்பந்துப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது பெங்களூரு எப்சி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கேரளாவை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. கொச்சியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பெங்களுரு அணியின் சுனில் சேத்ரி முதல்கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 30வது நிமிடத்தில் கேரளா...

ஐ.எஸ்.எல். போட்டியில் சென்னை அணி மீண்டும் தோல்வி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், மும்பை சிட்டி எப்.சி. அணியும் மோதின. 20வது நிமிடத்தில் மும்பை...

ISL கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி... புள்ளிப் பட்டியலில் முதலிடம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் புனே அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இரு அணி வீரர்களும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல்பாதி இறுதியில் 41 மற்றும்...

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி வெற்றி

இந்தியன் சூப்பர்லீக் கால்பந்துப் போட்டியில் சென்னை எப்சி அணியை வீழ்த்தி வடகிழக்கு யுனைடெட் அணி வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை அணி முதல் 2 லீக் போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், நேற்று வடகிழக்கு யுனைடெட் அணியுடன் மோதியது. முதல் பாதியில்...

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் பெங்களூரு மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. 45வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் நிஷுகுமார் ஒரு கோல் அடித்ததால் முதல்பாதியில் அந்த அணி 1-0 என்ற கணக்கில்...

ISL கால்பந்து போட்டியில் புனே- டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி சமன்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில், டெல்லி மற்றும் புனே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் எப்.சி. புனே சிட்டி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் மோதின. 44வது நிமிடத்தில் டெல்லி வீரர் ராணா...