​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

3 நாள் சரிவுக்குப் பின் மீண்டது பங்குச்சந்தை வர்த்தகம்

3 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 386 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து,...

பங்குச்சந்தையில் ஏற்றம்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 932 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை கடந்து, 42 ஆயிரத்து 59 புள்ளிகள்...

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்..

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் முதன் முறையாக 42 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நடைபெறுவதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதன் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை...

இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சியுடன் துவங்கிய வர்த்தகம் ..!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது. ஆசியப் பங்குச் சந்தைகளை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளும் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 269 புள்ளிகள் உயர்ந்து...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிந்ததால், இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 600 புள்ளிகளாக நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...

இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வு..!!

நேற்றைய சரிவை சரிகட்டும் விதமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியுள்ளன. வர்த்தக நேரம் துவங்கியவுடனேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 12 ஆயிரத்து 150 புள்ளிகளுக்கு...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் நேற்று முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தைகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று...

இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் உலக...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடக்கம்

புத்தாண்டு நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் காலையில் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 189.78 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 443ஆக அதிகரித்தது. இதேபோல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 53 புள்ளிகள் உயர்ந்து, 12...

பங்குச்சந்தைகளில் ஏற்றத்துடன் நிறைவடைந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 575 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 119 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 245 புள்ளிகளில் நிலை கொண்டது....