​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிராவல் ஏஜென்டிடம் ரூ.100 கோடி இழப்பீடுகோரி வழக்கு: அசாருதீன்

மோசடி புகாரளித்த டிராவல் ஏஜென்ட்டிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடுக்க போவதாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார். அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ததில் 21 லட்சம்...

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பு என தகவல்

நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது இருபது ஓவர் போட்டியில், இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு...

ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக புகார், அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு

டிராவல் ஏஜெண்டிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த டேனிஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்...

நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மை மாறி உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தகவல்

இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ள நிலையில், அங்குள்ள ஆடுகளங்களின் தன்மைகள் மாறிவிட்டதாக  சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இருபது ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. அங்குள்ள  ஆடுகளங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.  இந்நிலையில் ...

இந்திய அணியின் அகராதியில் "நான்" என்பது இல்லை.. "நாங்கள்" மட்டுமே.. ரவி சாஸ்திரி பெருமிதம்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள டி 20 உலகக்கோப்பையை வெல்வதே, தற்போதைய ஒரே லட்சியம் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய ரவிசாஸ்திரி, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இந்திய...

இந்திய கிரிக்கெட் அணி ஒரு "PowerHouse"-ஆக திகழ்கிறது.. நியூசி., முன்னாள் ஆல்ரவுண்டர் பாராட்டு

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சக்தி வாய்ந்த, வலிமையான அணியாக உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியை, நியூசிலாந்து அணி முன்னாள் அதிரடி வீரர் கிரேக் மெக்மில்லன் பாராட்டியுள்ளார். Radio Sport வானொலியின் Breakfast நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கிரேக் மெக்மில்லன், இந்திய அணியை...

கணவர் தோனியின் பிரம்மாண்ட பைக் கலெக்‌ஷனை Insta-வில் ஷேர் செய்த சாக்‌ஷி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு ஆட்டோ மொபைல் பிரியர், பைக்குகள் மற்றும் கார்கள் மீது காதல் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் உலகின் புகழ்பெற்ற சில முன்னணி நிறுவனங்களின் கார்கள் மற்றும் பைக்குகளை தன்...

தோனியின் சாதனைகளை முறியடித்த கோலி..!

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த கேப்டன் எனும் பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். பெங்களூருவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், களமிறங்கிய கேப்டன் கோலி, 89 ரன்கள் விளாசினார். இப்போட்டியில்,...

நியூஸி. தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறுவாரா ?

இந்திய கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால், நியூசிலாந்து போட்டித் தொடருக்கான அணியில் அவர் இடம்பெறுவதில் சந்தேகம் நிலவுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் 2 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக அவர் விளையாடினார். அதில் முதல் ஒருநாள்...

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் பணியிடங்களுக்கு புதிதாக விண்ணப்பங்களை கோரியுள்ளது BCCI

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணிக்கு  கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆடவர் சீனியர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணிகளுக்கான தேர்வாளர்கள் பணியிடத்தில் தலா 2 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மகளிர் கிரிக்கெட்...