​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கேதர்நாத் படத்திற்கு தடையில்லை என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

கேதர்நாத் இந்திப்படத்திற்கு தடை விதிக்க உத்தரகாண்ட் அரசு மறுத்து விட்டது. நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா கான் கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம்தான் கேதர்நாத். மத உணர்வுகளைப் புண்படுத்துவதால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து...

நடிகர் சஞ்சய் தத் மீது RSS கடும் பாய்ச்சல்

நடிகர் சஞ்சய் தத் தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு கிரிமினல் என்று ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ நாளேடான பஞ்ச்ஜன்யா கடுமையாக விமர்சித்துள்ளது. அண்மையில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை சித்தரிக்கும் சஞ்சு என்ற இந்திப்படம் வெளியாகி வசூலை வாரிக்குவிக்கிறது. சஞ்சய் தத்தை தியாகி போல் இப்படம்...