​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மழை பொழிய வைக்க பாட்டிசைத்த பாடகர்கள்..! வந்த மழையும் நின்னு போச்சு..!

அக்னி நட்சத்திரம் படத்தில் அமிர்தவர்ஷினி ராகத்தில் இளையராஜா இசையமைத்த பாடல் பதிவு செய்யப்பட்ட போது மழை பொழிந்ததாக கூறியதை நம்பி, தங்களது இசையால் மழையை வரவழைக்க ஒரு நாள் முழுவதும் முயன்றும் ஏமாந்து போயுள்ளனர் கர்நாடக இசைகலைஞர்கள்..!   1988 ஆம் ஆண்டு ஏப்ரல்...

"இசைஞானி இளையராஜா பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்த தடை"

இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அவரது அனுமதி பெறாமல் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உறுதிப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இசைஞானி இளையராஜா தாக்கல் செய்திருந்த வழக்கில், அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம், கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை...

இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்

இசையமைப்பாளர் சங்கத்திற்கு தமது சொந்த செலவில் கட்டடம் கட்டிக் கொடுப்பதாக இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். இளையராஜாவின் 76வது பிறந்தநாளையொட்டி திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோரும், திரளான ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நேற்று மாலை இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் பூந்தமல்லி அருகே இசை நிகழ்த்தி...

இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: இசைஞானி இளையராஜா

இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என இசைஞானி இளையராஜா அறிவித்திருக்கிறார். இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த இளையராஜாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மக்கள்...

SPB-யிடம் பணிந்தார் இசைஞானி இளையராஜா..! மீண்டும் இணைகின்றனர்

பாடலுக்கான ராயல்டி பிரச்சனை தொடர்பாக, விடுத்த எச்சரிக்கை நோட்டீசால் மனம் நொந்து பிரிந்து சென்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம், இளையராஜா சமாதானம் செய்து கொண்டுள்ளார். இசை கலைஞர்கள் சங்கத்திற்காக நடத்த இருக்கின்ற இசை நிகழ்ச்சியில் இருவரும் இணைந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த...

புதுச்சேரியில் விரைவில் மியூசிக் தெரபி மையம் - நாராயணசாமி

புதுச்சேரியில் மியூசிக் தெரபி மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.  புதுச்சேரி புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கில் 54-வது கம்பன் விழா நடைபெற்றது. இதையொட்டி பின்னணி பாடகி சுசீலாவுக்கு  நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர்...

இன்றும், நாளையும் நடைபெறுகிறது இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாள்-பாராட்டு விழா

இசைஞானி இளையராஜாவின் 75 வது பிறந்தநாளையொட்டி இன்றும் நாளையும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இன்று நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர்...

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா - பலூனில் பறந்தவாறே டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை, இசையமைப்பாளர் இளையராஜா பலூனில் பறந்தவாறே தொடங்கி வைத்தார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவை கௌரவிக்கும் விழா திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆகிய...

"அப்போதும், இப்போதும், ஆர்மோனிய பெட்டியுடன் செல்ல தவறுவதில்லை" - இளையராஜா

திரைத்துறையில் பிரவேசிக்கும் போது இசை அமைப்பதற்கு, ஜீவனுள்ள இசையை எப்போதும் வெளிப்படுத்தும், ஆர்மோனிய பெட்டியுடன் சென்றதைபோன்று, தற்போதும் அதே ஆர்மோனிய பெட்டியுடன் செல்வதாக, இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பாரத் நிகேதன் என்ற தனியார் பொறியியல் கல்லூரியில், இளையராஜாவின்...

இசையராஜா 75 என்ற பெயரில் பிரம்மாண்ட இசை விழாவை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம்

இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் பொருட்டு விழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. ஆயிரம் திரைப்படங்களுக்கு அதிகமாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இளையராஜா இசை அமைத்துள்ளார். ஐந்து முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரைக் கவுரவிக்கும் வகையில், இசையராஜா-75 என்ற...