​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி நாளை சந்திப்பு

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிரான்சிற்கு வந்துள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என டிரம்பை சந்திக்கும்போது மோடி வலியுறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய...

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது..!

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஜயத் விருது வழங்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு உண்டு என நிரூபித்திருக்கும் பிரதமர் மோடி, நேர்மறையான எண்ணங்கள் இருந்தால், அதிசயங்களை செய்து காட்டலாம் என...

ஒரே பியானோவை 88 பள்ளிக் குழந்தைகள் இசைத்து சாதனை

இங்கிலாந்தில் 88 பள்ளிக் குழந்தைகள் இணைந்து ஒரே பியானோவை இசைத்து உலகசாதனை படைத்துள்ளனர். இயற்பியலாளரும், பிரபல ஓவியருமான லியானார்டோ டாவின்சியின் 500வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பர்மிங்ஹாம் என்ற இடத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் பியோனோவை சில...

பிரிட்டன் சிறைபிடித்த கப்பலில் தவித்த திருச்செங்கோடு பொறியாளர்

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் நலன் உட்பட பொதுமக்களின் கோரிக்கைகளை, தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு, விரைந்து நிறைவேற்றி வருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். ஈரான் நாட்டில் இருந்து சிரியா நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலை இங்கிலாந்து நாட்டின் ராயல் ராணுவம்...

இங்கிலாந்து பிரதமரின் சர்சைக்குரிய செயல்..!

பிரான்ஸ் அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசிய, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சின் போது நடுவிலிருந்த மேசை மீது காலை தூக்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக, இங்கிலாந்து...

இங்கிலாந்து எண்ணெய் கப்பல் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்

ஈரானால் சிறைபிடிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பல் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சமிக்ஞைகள் தெரிவதாக ஸ்வீடன் தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு எண்ணெய் எடுத்துச் சென்றதாக ஈரானின் எண்ணெய்க் கப்பலை இங்கிலாந்து சிறைப்பிடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்தின் எண்ணெய் கப்பலான ஸ்டெனா இம்பீரியோ என்ற கப்பலை...

அமெரிக்காவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி..!

அமெரிக்காவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றின் மேல் இங்கிலாந்தின் ராயல் ஏர்ஃபோஸ் உடன் அமெரிக்க விமானப்படை இணைந்து இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவின் எஃப் 22 ராப்டர், எஃப்...

பிரான்ஸ் அதிபருடன் இங்கிலாந்து பிரமதர் போரிஸ் ஜான்சன் சந்திப்பு

புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை 30 நாட்களில் ஏற்படுத்துவது இயலாத காரியம் என இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி, நடப்பாண்டில் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து வெளியேறுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு...

நீதிமன்ற காவல் முடிந்து விசாரணைக்கு ஆஜராகிறார் நீரவ் மோடி

லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வைர வியாபாரி நீரவ் மோடி இன்று ஆஜராகவுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட...

காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார் என மீண்டும் தெரிவித்த டிரம்ப்

பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.  ஜி 7 நாடுகளின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை...