​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இங்கிலாந்தில் நடைபெற்ற 82 அடி உயர மரக்கம்பத்தில் ஏறும் சாம்பியன்ஷிப் போட்டி

இங்கிலாந்தில் நடைபெற்ற மரம் ஏறும் சர்வதேச போட்டியை திரளானோர் ஆரவாரத்துடன் ரசித்தனர். ஆல்சஸ்டர் (( ALCESTER )) நகரில் நடந்த இந்தப் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 82 அடி உயரத்தில் நட்டு வைக்கப்பட்டிருந்த மரக்கம்பத்தில் , குறைந்த நேரத்தில்...

இங்கிலாந்தைத் தாக்கிய ஹெலன் புயல் காரணமாக மேல்நோக்கி பாய்ந்த கம்ரியா அருவி

இங்கிலாந்தைத் தாக்கிய ஹெலன் புயல் காரணமாக அருவி ஒன்று மேல்நோக்கி பாய்ந்த வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியது. வட இங்கிலாந்து பகுதிகளை ஹெலன் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. யார்க்சையர் பகுதியில் உள்ள மாலர்ஸ்டேங் முனையில் ((Mallerstang Edge)) கம்ரியா ((Cumbria))...

உலக நாடுகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் - பிரௌன் வார்ன்ஸ்

உலக நாடுகள் மற்றொரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க இருப்பதாக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் பிரௌன் வார்ன்ஸ் (( Brown warns )) தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் பிரௌன் வார்ன்ஸ். லண்டனில்...

தொடரை இழந்த போதும் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 4க்கு 1 என்ற கணக்கில் இந்தியா பறிகொடுத்தது. இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 10 புள்ளிகளை இழந்தாலும்...

மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று மலைக்குன்றில் சிக்கிய சிறுவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

இங்கிலாந்தில் மலை உச்சியில் உள்ள பாறையில் சிக்கித் தவித்த இரு சிறுவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். வேல்ஸ் பகுதியில் உள்ள ஸ்னோடன் என்ற மலைத் தொடர் உள்ளது. இங்கு மலையேறும் பயிற்சி பெற்ற குடும்பத்தினர் சுற்றுலா சென்றனர். அப்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த...

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கிடையே ஷிகர் தவான் பாங்ரா நடனம்

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மைதானத்தில் ஆடிய பங்காரா நடனத்தின் உற்சாகம் ரசிகர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தொற்றிக் கொண்டது. இரு அணிகளிடையேயான 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. உற்சாகமான ஒரு...

ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை கணிசமாக சரிவு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வருவாயை ஈட்டித் தரும் முக்கிய பிராண்டான  ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை கணிசமாக சரிவடைந்துள்ளது. டாடா  மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவர் லேண்ட் ரோவர், இங்கிலாந்தில் செயல்பட்டு வருகிறது. இதன் விற்பனை ஜூன் மாதத்துடன் முடிவடைந்த கடந்த...

இங்கிலாந்தில் இயந்திரக் கோளாறு காரணமாக கடலுக்குள் இறங்கிய விமானம்

இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக கடலுக்குள் தரையிறங்கியது. வேல்ஸ் பகுதியிலிருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று பெம்புரோக்சையர் ((Pembrokshire))  என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானி அவசர அவசரமாக...

பிரத்யேக உடையுடன் அந்தரத்தில் பறக்கும் ஜெட் பேக் போட்டி

இங்கிலாந்தில் நடைபெற்ற ஜெட்பேக் (( JETPACK )) எனப்படும் கடற்பரப்பின் மேலே அந்தரத்தில் பறக்கும் போட்டியில், அந்நாட்டு விஞ்ஞானி புதிய சாதனை படைத்துள்ளார். கைகளில் பொருத்திக் கொள்ளும் வகையிலான, சிறிய வடிவிலான ஜெட் இயந்திரத்தை லாவகமாக இயக்கி, அந்தரத்தில் பறக்கும் சாகச விளையாட்டு...

மீன்பிடிப் படகுகளை இடித்து சேதப்படுத்திய சொகுசுக் கப்பல்

இங்கிலாந்தில் சிறிய மீன்பிடிப் படகுகளை மிகப் பெரிய சொகுசுக் கப்பல் இடித்துச் சேதப்படுத்தியது. டேவான் நகரில் உள்ள டார்ட்மவுத் துறைமுகத்தில் பியர்ல் 2 என்ற 539 அடி நீளம் கொண்ட சொகுசுக் கப்பல் சென்று கொண்டிருந்தது. துறைமுகத்தில் இருந்து வெளியேறும் போது எச்சரிக்கை...