​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவில் நடந்த முதல் சர்வதேச அளவிலான மலர் அலங்கார போட்டி

சீனாவில், நடைபெற்ற முதல் சர்வதேச அளவிலான மலர் அலங்கார போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தினர். பீய்ஜிங் தோட்டக்கலை கண்காட்சியின் ஒரு பகுதியாக நடந்த இப்போட்டியில், 31 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்று நூற்றுக்கு மேற்பட்ட மலர்...

காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார் என மீண்டும் தெரிவித்த டிரம்ப்

பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.  ஜி 7 நாடுகளின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை...

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறைகளை நிறுத்தக்கோரி பேரணி

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை நிறுத்தக்கோரி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்றது. ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி பெரியளவிலான போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து அந்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஹாங்காங் மற்றும் சீன...

பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் செல்ஃபி எடுத்த இளம் பெண் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். டைமண்ட் வளைகுடா என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் 200 அடி உயரமுள்ள...

ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி பிரான்ஸில் பேரணி நடத்திய சீன மாணவர்கள்

‘ஒரே நாடு, இரு அமைப்புகள்’ என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து, பிரான்சில் வசிக்கும் நூற்றுக்கு மேற்பட்ட சீன மாணவர்கள் அந்நாட்டு கொடியுடன் பேரணி நடத்தினர். ஹாங்காங் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டது என்றாலும், தனி அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஹாங்காங்கில் குற்றச்சாட்டப்படுவர்களை...

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்த ஸ்டீவ் ஸ்மித்

ஆசஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஸ்டீவ் ஸ்மித், பந்துகளை அடிக்காமல் தவிர்த்த வீடியோ காட்சியின் தொகுப்பு, நகைப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆசஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது....

பிரபல இந்தி நடிகை வித்யா சின்ஹா காலமானார்

பிரபல இந்தி நடிகை வித்யா சின்ஹா மும்பையில் காலமானார். அவருக்கு வயது 71. எண்பதுகளில் வெளியான சோட்டி சி பாத், ரஜினிகந்தா போன்ற ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் வித்யா சின்ஹா சில காலம் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த வித்யா சின்ஹா, இந்தியா...

சிறையில் உள்ள பயங்கரவாதி எழுதிய கடிதம் வலைதளங்களில் வைரல்..!

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைதாகி சிறையில் உள்ள ஆஸ்திரேலிய பயங்கரவாதி எழுதிய கடிதம் வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நியூசிலாந்தில் உள்ள இரு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரென்டன் டாரன்ட் என்பவரை...

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘சிட்டி2சர்ப்’ மினிமாரத்தான் போட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘சிட்டி2சர்ப்’ என்ற மினி மாரத்தான் போட்டியில் 3வது முறையாக ஹாரி சம்மர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அந்நாட்டின் சிட்னி நகரில் இருந்து பாண்டி கடற்கரை வரையிலான மினிமாரத்தான் போட்டி, கடந்த 1971ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும்...

சுலப வழியில் கணிதம் கற்கும் புதிய செல்போன் செயலி

மாணவர்கள் சுலப வழியில் கணிதம் கற்கும் புதிய செல்போன் செயலியை, இந்தியாவில் முதன்முறையாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள செங்கோட்டையன் நகரில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தொட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி...