​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

புதுக்கோட்டைக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா பணிகளைத் தொடங்கி வைத்து, மத்திய அரசின் பல்வேறு திட்டப்பணிகளையும் பார்வையிடுவதற்காக புதுக்கோட்டைக்கு...

ஆளுநர் பன்வாரிலால் துப்புரவுப் பணி செய்வதற்காகத் சுத்தமாக இருந்த பேருந்து நிலையத்தில் குப்பையை கொட்டிய துப்புரவு பணியாளர்கள்

நாமக்கல் பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துப்புரவுப் பணி செய்வதற்காகத் தூய்மையாக இருந்த பேருந்து நிலையத்தில் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளைப் போட்டு அசுத்தமாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா...

திருவண்ணாமலையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி போராட்டம்

திருவண்ணாமலையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திருவண்ணாமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். தூய்மை இந்தியா திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின்...

காட்பாடி அருகே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று காலை வேலூர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர்...