​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா தீவில் கனமழை - வெள்ளம்

ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா((Mallorca))தீவு ஒன்றில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த சேதமும் ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய கனமழை, பல மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால், ஆறுகள் மட்டுமின்றி, பல்வேறு...

ஆறுகள் மாசடைவதைத் தடுக்க 2 மாதத்தில் செயல் திட்டம் உருவாக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஆறுகள் மாசுபடுவதைத் தடுப்பதற்கான செயல் திட்டத்தை 2 மாதக்காலத்துக்குள் தயாரிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஆறுகளில் நீர் மாசடைந்த பகுதிகள் 302இல் இருந்து 351ஆக அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலை மேற்கோள்...

வடமாநிலங்களைப் புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு...

வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற 60க்கும் மேற்பட்டோர் இமாச்சலப் பிரதேசத்தில் தவித்து வருகின்றனர். இமாச்சலபிரதேசம், உத்ரகாண்ட், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களின்...

கேரள மாநிலத்தில் வெள்ளத்தைத் தொடர்ந்து வறட்சியை எதிர்கொள்ள வாய்ப்பு என தகவல்

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் ஆறுகளிலும் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் விரைவில் வறட்சி நிலையை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ள நீர் அதிவேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும், வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட நில அமைப்பு மாறுபாடுகள் மற்றும் நில...

யமுனையின் லக்வார் அணை நீரை பங்கிட்டு கொள்வதற்கு 6 மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம்

வறட்சியான காலங்களில் யமுனை ஆற்றில் குறுக்கே உள்ள லக்வார் அணையில் இருந்து நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், 6 மாநில முதலமைச்சர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். உத்தரப்பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம்,...

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி 100 ஆறுகளில் கரைக்க ஏற்பாடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 100 நதிகளில் செவ்வாய்கிழமை அன்று கரைக்கப்பட உள்ளது. உத்தரபிரதேசத்தில் கங்கையில் வாஜ்பாயின் அஸ்தியை அவரது வளர்ப்பு மகள் நமீதா உறவினர்களுடன் சென்று கரைத்தார். இதற்கிடையில் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும்...

சீனாவில் பச்சை மற்றும் செந்நிறமாக ஒன்றிணையும் இரு ஆறுகள்

சீனாவில் இரு நதிகள் வெவ்வேறு நிறங்களில் கடலில் கலப்பதை ஏராளமானோர் கண்டு அதிசயித்து வருகின்றனர். சோன்கிங் ((chongqing))என்ற இடத்தில் யாங்சே மற்றும் ஜியாலிங் ((Yangtze River and Jialing River)) ஆகிய ஆறுகள் கடலில் கலக்கின்றன. இந்த இரு ஆறுகளும் முதலில் வெவ்வேறு...

கரை கடக்கும் ஆவேசத்தில் காவிரி....

மேட்டூர், பவானி சாகர், அமராவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் வெள்ள ஆவேசம் கொண்டு பாய்கிறது காவிரி ஆறு. இதனால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாயும் இடமெங்கும் வெள்ளக் கோலத்தில் ஆவேசம் முகம் காட்டும் காவிரி... கரை எங்கே என்று...

தமிழக அரசு குடிமராமத்து பணிகளை சரியாக செயல்படுத்தவில்லை - வைகோ

தமிழக அரசு குடிமராமத்து பணிகளை சரியாக செயல்படுத்தவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவையான அணைகளை கட்ட தமிழக அரசு தவறி விட்டதாகவும், ஆறுகள் கரை புரண்டு ஒடியபோதும் பாசனத்திற்கு தண்ணீர் இல்லை என்றும் தெரிவித்தார்....

பொங்கி பிரவாகம் எடுக்கும் ஆறுகள்..! வெள்ளத்தில் மறைந்த திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அணைகள் திறக்கப்பட்டு வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக மழை தொடர்ந்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணை நிரம்பியதால் வினாடிக்கு 30 ஆயிரம் கன...