​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகின் மிகப் பெரிய பாலூட்டியான திமிங்கலத்தை முத்தமிட்டு மகிழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்

உலகின் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றான கிரே திமிங்கலம் மனிதர்களுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது. வடக்கு பசிபிக் கடலில் சில ஆராய்ச்சியாளர்களும், சார்லஸ் ஹேம்மர் என்ற ஒளிப்பதிவாளரும் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிரே திமிங்கலம் ஒன்றைக் கண்ட...

துதிக்கையை இழந்து தவிக்கும் ஆப்பிரிக்க யானைக்குட்டி

தென் ஆப்பிரிக்காவில் துதிக்கையை இழந்த குட்டி யானையை மற்ற யானைகள் பரிவோடு பராமரித்து வருகின்றன. குரூகர் தேசியப் பூங்காவில் குட்டி யானை ஒன்று துதிக்கை இல்லாமல் இருந்ததைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீர் அருந்தும் போது முதலை கடித்ததால் அந்த யானை தனது...

நீர் நிலையில் கூட்டம் கூட்டமாக உலவும் பறவைகள்

நாகை மாவட்டம் கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் முன்கூட்டியே வரத் தொடங்கி இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடியக்கரைக்கு அக்டோபர் தொடங்கி மார்ச் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்துசெல்லும். அண்மையில் அங்கு பெய்த மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக...

ஆராய்ச்சியாளர்களின் பகுதிக்குள் நுழைந்த பழுப்புக் கரடி

ரஷ்யாவில் தன்னை விரட்டிய ஆராய்ச்சியாளர்களை கரடி ஒன்று தாக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. குரில் என்ற பனிநிறைந்த தீவு ஒன்றில் பழுப்புக் கரடி ஒன்று ஆராய்ச்சியாளர்களின் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து ஸ்னோ ஸ்கூட்டர் ((Snow Scooter)) எனப்படும் வாகனத்தில் அந்தக் கரடியை ஆராய்ச்சியாளர்கள்...

40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த குதிரையின் உடல் கண்டெடுப்பு

40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த குதிரையின் உடல் ஒன்று சைபீரியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Lenskave இன வகையைச் சேர்ந்த இந்த குதிரை பனிப் பொழிவுக்கு மத்தியில் பயணித்தபோது உயிரிழந்திருக்க கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பனியில் புதைந்து இருந்த காரணத்தினால் 40 ஆயிரம் வருடங்களுக்கு...

உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு மெய்நிகர் தொல்நுட்பத்தின் மூலம் தொடுஉணர்வு

உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு மெய்நிகர் தொல்நுட்பத்தின் மூலம், தொடு உணர்வை ஏற்படுத்தி சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். விர்சுவவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம், இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டும் தொழில்நுட்பம் ஆகும். பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான குதூகல விளையாட்டுக்காகவே இது...

இன்றிரவு செவ்வாய் கிரகத்தை பிரகாசமாக காணலாம்

15 ஆண்டுகளுக்கு பிறகு, பூமிக்கு மிக அருகே செவ்வாய் கிரகம் வரும் நிகழ்வு இன்று நடக்கிறது. இந்த அரிய நிகழ்வு கடைசியாக 2003 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. உயிர் வாழ்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கருதப்படும் செவ்வாய் கிரகம், பூமியில் இருந்து 57...

புற்றுநோய் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபோ கண்டுபிடிப்பு

புற்றுநோய் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபோவை நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எம்.ஆர்.ஐ மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் முறைகள் இந்த ரோபோவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோவானது உடல் மற்றும் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளை விரைவாக கண்டறிய உதவும் என...

அண்டார்க்டிகாவில் பெயர்ந்து விழும் நிலையில் இருபெரும் பனிப்பாளங்கள்

அண்டார்க்டிகாவில் இரண்டு பெரிய பனிப்பாளங்கள் பெயர்ந்து விழும் நிலையில் இருப்பதால் உலகில் கடல் நீர்மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லார்சன் சி ((Larsen C)) மற்றும் ஆறாம் ஜார்ஜ் ((George VI)) என்று பெயர் சூட்டப்பட்ட இரு பெரும் பனிப்பாளங்களில்...

புவிக்கு அடியில் கோடிக்கணக்கான டன்கள் வைரங்கள் - அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

புவியின் அடி ஆழத்தில் கோடிக்கணக்கான டன்கள் அளவுக்கு வைரங்கள் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூசட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், புவியின் அடிப்பகுதிக்கு ஒலி அலைகளைச் செலுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில் புவியின் மேல் மட்டத்தில் இருந்து 145கிலோமீட்டர் முதல் 240கிலோமீட்டர்...