​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

14 ஆண்டு சிறைவாசத்துக்கு பின்னர் மருத்துவரான ஆயுள்தண்டனைக் கைதி

கர்நாடகாவில் 14 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்த ஆயுள்தண்டனைக் கைதி, அதற்கு பின்னர் மருத்துவராகும் தனது கனவை எட்டிப்பிடித்துள்ளார். கலாபுராகி மாவட்டம் அப்சல்புரா பகுதியை சேர்ந்த சுபாஷ் பாட்டீல் என்பவர், 1997ல் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த நிலையில் 2002ம் ஆண்டு...

வினய் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. கருணை மனுவை பரிசீலித்த போது, குற்றவாளியின்...

பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் -மத்திய அரசு

பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாகவும், சட்டப்படியும் முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை,...

பாலியல் குற்றவாளிகளுக்கு.. தூக்கு கிடைக்க மேல்முறையீடு..! சென்னை போலீஸ் தகவல்

சென்னை அயனாவரத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் 15 குற்றவாளிகளுக்கும், தூக்கு தண்டனை கேட்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக காவல் துணை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் மாற்றுதிறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 15 குற்றவாளிகளில் 4 பேருக்கு...

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு - தண்டனை அறிவிப்பு..!

சென்னையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களில் 4 பேரை சாகும் வரை சிறையில் அடைக்கவும் தீர்ப்பளித்தது.  சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 12 வயதுச் சிறுமி 2018 ஆம்...

உத்தரப்பிரதேசத்தில் 22 குழந்தைகள் மற்றும் பெண்களையும் சிறைப்பிடித்தவன் சுட்டுக்கொலை....

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 23 குழந்தைகளை சிறைபிடித்து வைத்து மிரட்டிய ரவுடியை சுட்டுக் கொன்று, அனைத்து குழந்தைகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர். அப்போது பொதுமக்கள் கல்லெறிந்து நடத்திய தாக்குதலில் அந்த நபரின் மனைவி பலியானார். பரூக்காபாத் (Farrukhabad) மாவட்டம் கதாரியா கிராமத்தை (Kathariya)...

குஜராத் கலவர வழக்கு: 17 பேருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 17 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ள உச்சநீதிமன்றம், ஜாமீனில் இருக்கும் காலத்தில் சமூக சேவை (community service) செய்ய உத்தரவிட்டுள்ளது. 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து, சர்தார்புராவில் 33...

ஆயுள் தண்டனையை எதிர்த்து உதவிஆய்வாளர் மேல் முறையீடு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

ராமநாதபுரம் அருகே காவல் நிலையத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி உதவி ஆய்வாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், சிபிசிஐடி காவல் அதிகாரி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் கடந்த 2014 ம்...

பேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு..

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 16 பேர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை ரத்து...

உன்னாவ் இளம்பெண் பலாத்கார வழக்கு: தண்டனையை எதிர்த்து முன்னாள் பாஜக எம்எல்ஏ மேல்முறையீடு

உத்திரபிரதேசத்தில், உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தனது தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை, குல்தீப் செங்கார் பலாத்காரம்...