​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாலிபனை ஒடுக்க 900 மில்லியன் டாலர்களை செலவழித்தும் பலனை பெறாத அமெரிக்கா..!

தாலிபனை ஒடுக்க அமெரிக்கா 900 மில்லியன் டாலர் தொகையை செலவழித்த பின்னரும், ஆப்கானிஸ்தானில் தாலிபனின் பலம் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதி இடங்களுக்கும் மேலாக இந்த தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. காபூலில் அமெரிக்கா ஆதரவுடன் நடைபெறும் அரசு மீது பெரும்பாலான ஆப்கன் மக்கள்...

பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சார்பில் அமெரிக்க அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது....

அமெ. நிதி உதவியுடன் தீவிரவாதிகளுக்கு பயிற்சி - பாகிஸ்தான் ஒப்புதல்

அமெரிக்க நிதியுதவியுடன் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டதாக, அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக் கொண்டுள்ளார். தெற்காசியப் பகுதியில் தீவிரவாதம் வேரூன்றக் காரணமான பயிற்சி அளித்ததை, 39 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. ரஷ்யா டுடே ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான்...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் பதவிநீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை ((John Bolton )) திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபிறகு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற 3ஆவது நபர் போல்டன் ஆவார். அமெரிக்காவின்...

காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் தாக்குதல்

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. 2001ஆம் ஆண்டு இதே நாளில், பயணிகளுடன் விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள், நியுயார்க்கில் இருந்த தலா...

ஆப்கானிஸ்தான் அதிபர் அலுவலகத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அலுவலகத்தை குறிவைத்து நங்கர்ஹர் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக தோஹாவில் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்...

தலிபான் இயக்கத்தினருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ரத்து

ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவர்களுடன் நடத்தவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதன் விளைவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து...

4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய மலிங்கா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5 ஹாட்டிரிக் விக்கெட்களை எடுத்து வசிம் அக்ரமின் சாதனையை லசித் மலிங்கா முறியடித்தார். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி கண்டியில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது, 3வது...

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் முன்னிலையில் தலிபான்களுடன் அமெரிக்கா, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த...

காபூல் குண்டுவெடிப்பு - 15 பேர் பலி, தலிபான் அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்த நிலையில் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ளது கிரீன் வில்லேஜ். இது பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் உதவி மையங்களையும் உள்ளடக்கிய இடமாகும். அங்கு நேற்றிரவு பயங்கார...