​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆந்திர மக்களை சந்திரபாபு நாயுடு ஏமாற்றுவதாக ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஆந்திர மக்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏமாற்றுவதாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர, உண்ணாவிரதம் இருப்பதற்கு பதில், தமது கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் சந்திரபாபு நாயுடு பதவி விலக செய்ய...

பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்.களில் நீடிக்கும் பணத்தட்டுப்பாடு

தெலுங்கானா, ஆந்திராவைத் தொடர்ந்து மும்பையிலும் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா, ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக ஏ.டி.எம்.களில் நிலவி வந்த பணத் தட்டுப்பாடு, தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம்...

வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது - மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.  கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது....

ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் ஹரிபாபு ராஜினாமா

ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரான ஹரி பாபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விசாகப்பட்டினம் எம்.பியான அவர், தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினுடனான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில...

மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏ.டி.எம்களில் பணத்திற்கு பெரும் தட்டுப்பாடு

கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏடிஎம்.களில் பணத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த சில வாரங்களாகவே ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்தது. கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார்,  குஜராத்திலும்...

படுக்கையில் கிடக்கும் மூதாட்டி ஒருவரை கொடூரமாக தாக்கும் பெண்

படுக்கையில் கிடக்கும் மூதாட்டி ஒருவரை கொடூர குணம் படைத்த பெண் தாக்கும் காட்சிகள் வெளியாகி காண்போருக்குப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவில் உடல் நலமின்றி படுக்கையில் கிடக்கும் மூதாட்டியின் தலைமுடியைப் பிடித்து தூக்கி கட்டிலில் தொடர்ச்சியாக அடித்தும், முகத்தில் அடிப்பதோடு, பிரம்பாலும் ஆக்ரோஷத்தோடு...

ஆந்திர மாநிலத்தில் இன்று எதிர்க்கட்சியினரின் முழு அடைப்பு போராட்டம்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகிய கட்சிகள் அடங்கிய "பிரத்யேக ஹோடா சாதனா சமிதி"...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் அறிவிப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக...

பிரதமர் மோடி ஆந்திராவுக்கு வந்தால் கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் - சந்திரபாபு நாயுடு ஆவேசம்

தமிழகத்தில் பா.ஜ.கவின் கைப்பாவையான அரசு இருப்பதால் சென்னைக்கு பிரதமர் மோடி சென்றுள்ளதாகவும், ஆந்திராவுக்கு அவர் வந்தால் கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மங்களகிரியில் காவல்துறை தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம்...

சென்ட்ரலில் தொடர் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருடப்பட்டு ஆந்திர மாநிலத்தில் விற்கப்பட்ட நான்கரை லட்சரூபாய் மதிப்பிலான லேப்டாப்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர். சென்ட்ரலில் கடந்த 26ம் தேதி செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த பூவாலா சீனிவாசன் என்பவன்...