​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் ரூ. 4,000 கோடி வங்கியில் டெபாசிட்

திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் ஆந்திராவில் இரு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஏ.கே. சிங்கால் செய்தியாளர்களிடம் பேசும்போது, திருப்பதி தேவஸ்தான பணத்தை பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களிடம்...

அதிமுக-வின் உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை மாதவரம் அருகே 8ஏக்கர் நிலப்பரப்பில் 95கோடி ரூபாய் செலவில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கென கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்துநிலையத்தை...

சிறைகளில் கைதிகளின் உரிமைகள் மதிக்கப்படுகிறதா? பதிலளிக்க 10 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மனித உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான புகார்களுக்கு பதிலளிக்குமாறு பத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள 1300 சிறைச்சாலைகளில் கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.குறிப்பாக மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும்...

பணத்திற்காக 10 மாத பெண் குழந்தையை விற்க முயன்ற தந்தை கைது

சென்னையில் பெற்ற குழந்தையை விற்க முயன்ற தந்தை மற்றும் தரகரை போலீஸார் கைது செய்தனர். வடபழனி நூறடிசாலையில் உள்ள தனியார் விடுதியில், ஆந்திர மாநில தம்பதி குழந்தையுடன் தங்கியிருப்பதாகவும், குழந்தையை விற்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் வடபழனி ஆர்-8 காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்...

திருப்பதி அருகே சூறைக்காற்று மழையால் கோயில் பந்தல் சரிந்தது 4 பக்தர்கள் பலி

திருப்பதி அருகே கோயில் பந்தல் சரிந்த விழுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் கடப்பாவில் உள்ள கோதண்டராமர் கோயிலில், நேற்றிரவு சீதா - ராம திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதையொட்டி, அங்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில்...

ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் பணத்தட்டுப்பாடு

ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நிலவியதைப் போல, ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  வங்கிகள் திவாலானால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் வைப்பு நிதியைக் கொண்டு அவற்றை நெருக்கடியில் இருந்து மீட்க வகை செய்யும் நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதா குறித்த...

சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 2,3 தேதிகளில் டெல்லி பயணம் - பல்வேறு கட்சியினருடன் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரும் ஏப்ரல் 2 மற்றும் 3 தேதிகளில் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்....

3.5 சதவீதம் சரிவைச் சந்தித்த ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகள்

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 772 கோடி ரூபாய் கடன் மோசடிப் புகார்களை அடுத்து அந்த வங்கியின் பங்கு விலை சரிந்தது. 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை மீன் பண்ணைகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு கடன் கொடுக்கப்பட்டதில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி நடைபெற்றிருப்பதும்,...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி YSR காங்கிரஸ் கட்சி MP'கள் ராஜினாமா செய்ய முடிவு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பிக்கள் 9 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிப்பை வெளியிடத்...

மத்திய பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி முறிவால் ஆந்திராவுக்கு பின்னடைவு?

பா.ஜ.க.வுடனான உறவை தெலுங்குதேசம் முறித்துக் கொண்ட நிலையில், சிங்கப்பூரைப் போல் ஆந்திர தலைநகரை அமைப்பது என்ற சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயவாடா அருகே கிருஷ்ணா நதிக்கரையில் 217சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப்படும் அமராவதி நகர்...