​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதியில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தத்தின் படி, ஆண்டிற்கு 2 தவணைகளாக,  கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணாநதி நீரை வழங்க...

ஆந்திரா- ஒடிசாவில் புயல் காரணமாக பலத்த மழை

கிழக்கு கடலோர மாநிலங்களை அச்சுறுத்தி வந்த புயல் வலுவிழந்த நிலையில் ஒடிசா அருகே கரையைக் கடந்தது. எனினும் புயல் காரணமாக ஆந்திராவின் வடக்குப் பகுதிகளிலும் ஒடிசாவிலும் பலத்த மழை பெய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு...

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல...

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்கரை பகுதியில் தீவிரக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு...

பிரதமராக பொறுப்பேற்றால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ராகுல் காந்தி

பிரதமராக பதவியேற்றதும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதே தமது முதல் கையெழுத்தாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவது மத்திய அரசின் பொறுப்பு என்றும், அதை...

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க.வின் தலைமை அலுவலகமாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், கடந்த 36 நாட்களில் 31 முறை பெட்ரோல்,...

வங்க கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால் வட தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கிழக்கு மத்திய வங்கக் கடலில்...

சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை

சென்னையில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்த நிலையில், தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று...

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதன் காரணமாகவும்,தெற்கு...

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் - ஈஸ்வரன்

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, தமிழக அரசை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் மக்கள் அன்றாடம்...