​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிபிஎஸ்இ கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

நடிகர்கள் குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு நாட்டிலே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கக்கூடிய சிபிஎஸ்இ யின் தரம் குறைந்துவிட்டதா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்...

3 கிலோ தங்கம் 5 கிலோ வெள்ளி மீட்பு..! வாக்கி டாக்கி கொள்ளையன் கைது

சென்னை அண்ணா நகரில் 21 பங்களா வீடுகளில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் தினகரனை 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். கையில் வாக்கி டாக்கியுடன் 4 மாநில போலீசுக்கு தண்ணி காட்டிய கொள்ளை...

ஒரு கோடி ரூபாய் கேட்டு கல்லூரி மாணவன் கடத்தல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு கோடி ரூபாய் கேட்டு கல்லூரி மாணவன் கடத்தப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். காட்பாடி விருதம்பட்டு ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனியார் பேருந்து நிறுவனவத்தில் மேலாளாராக பணியாற்றி வருகிறார்....

காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் - ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியை தாம் திருமணம் செய்துகொண்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். ஹைதாராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள், ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களோடு, ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது, தாங்கள் எப்போது தான் திருமணம் செய்து...

நாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த பாஜக திட்டம்

11 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து பா.ஜ.க. பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு  மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் அடுத்த ஆண்டு...

குமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் தாக்கத்தால் கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இரவுக்குள் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கனமழை மீண்டும் தீவிரமாக வாய்ப்புள்ளதால் மேற்குத்...

ஆந்திராவிலிருந்து தடை செய்யப்பட்ட சிலிக்கான் மணல் கடத்தல்

ஆந்திராவில் இருந்து சட்ட விரோதமாக சிலிகான் மணல் கடத்தி வந்த 22 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் எளாவூர் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தொடர்ந்து வரிசையாக வந்த லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது, அவற்றில்...

குமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் எச்சரிக்கை

கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில்  இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் உள்ள...

நிலம், நீரில் இருந்தபடி பறக்கும் விமான சேவை கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் - சுரேஷ் பிரபு

ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிலத்திலும், நீரிலும் இருந்து பறக்கக் கூடிய விமானங்களுக்கான நிறுத்துமிடம் அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு, நீர் நிலையில் ஏரோ...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு...