​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி

திருவள்ளூரில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம் களில் நடந்த கொள்ளை முயற்சிகளும் தோல்வியடைந்திருப்பதால் லட்சக் கணக்கான ரூபாய் பணம் தப்பியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆந்திரா வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம், ஆவடி சாலையில் உள்ள சிண்டிகேட் வங்கியுடன் இணைந்த...

இன்னும் 3 நாட்களே தரிசனம்.. லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்..!!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள்.    வரதராஜபெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் அத்தி வரதர் வைபவத்தின் 44...

அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு..

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ளதால், லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் தரிசன நாட்கள் மேலும் நீட்டிப்பு இல்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வரதராஜபெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் அத்தி வரதர் வைபவத்தின் 44...

கடலோர பாதுகாப்பு படை கப்பலில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கடேலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடலில் இருந்த ஜாக்குவார் என்ற அந்த கப்பலில் முதலில் அதிக சப்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்ததாகவும் முதற்கட்ட...

அத்திவரதர் தரிசனம் - லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்றும் தரிசனத்துக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.  அத்திவரதர் வைபவத்தின் 42 வது நாளில் கத்தரிப்பூ, நீலம், ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்தும், வெட்டிவேர், திராட்சை, அத்திப்பழ மாலைகள் மற்றும், மலர்...

காஞ்சிபுரத்தில் இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அத்திவரதர் தரிசனம்....

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்றும் தரிசனத்துக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை தொடங்கி இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் மேலும் 2 லட்சம் பேர் வரிசையில் காத்திருக்கின்றனர். அத்திவரதர்...

விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான வாழ்வும், மனவலிமையும் பெறலாம்

மதுரையில் தென்னிந்திய அளவிலான சிலம்ப போட்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியை துவக்கி வைத்த...

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறப்பு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆந்திர அரசு கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை...

ஒரே நாடு , ஒரே ரேஷன்கார்டு திட்டத்தின் முன்னோடி தொடக்கம்

மத்திய அரசின் ஒரே நாடு ; ஒரே ரேஷன்கார்டு திட்டத்தின் முதற்கட்டமாக அருகருகே உள்ள மாநிலங்களை இணைத்து ஒரே ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ஒரே நாடு ;...

வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் அசாம், பீகார், குஜராத் மாநிலங்கள்.. நான்கே நாட்களில் 87 பேர் உயிரிழப்பு

அஸ்ஸாம், பீகார், மகாராஷ்ட்ரா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் நான்கே நாட்களில் மழை வெள்ளத்திற்கு 87 பேர் உயிரிழந்தனர். மும்பை, புனே, உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மழை வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம் கோலாபுர், சங்கலி ஆகிய மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்...